"ஆளுமை:பூமணி, இராஜரட்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பூமணி இராஜர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
பெயர்=பூமணி இராஜரட்ணம்| | பெயர்=பூமணி இராஜரட்ணம்| | ||
− | தந்தை= | + | தந்தை=வேலுப்பிள்ளை| |
தாய்=இராசம்மா நாகம்மா| | தாய்=இராசம்மா நாகம்மா| | ||
பிறப்பு=1928.01.12| | பிறப்பு=1928.01.12| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | பூமணி இராஜரட்ணம் (1928.01.12 - 2013.04.14) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் இராசம்மா நாகம்மா. இவர் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் | + | பூமணி இராஜரட்ணம் (1928.01.12 - 2013.04.14) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் இராசம்மா நாகம்மா. இவர் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் ஆரம்பக்கல்வியை கற்று திரு. நடேசன், திரு. விநாசித்தம்பி ஆகியோரிடம் இசையை முறையாகக் பயின்றார். வட இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்பட்ட இசை ஆசிரியர் தரப் பரீட்சையில் சித்திப்பெற்று தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். |
− | இவர் கர்நாடக சங்கீத | + | இவர் இலங்கையின் பல பாகங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் கர்நாடக சங்கீத இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். 2001ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய முருகன் ஆலயத்தில் இசைக்கச்சேரி நிகழ்த்தி பலராலும் பாராட்டப்பெற்றார். |
− | |||
− | |||
+ | இவரது இசை ஆளுமையை கெளரவித்து சங்கீத பூஷணம், இசைமணி, இசையரசி, பண்ணிசை அரசி ஆகிய பட்டங்களை வழங்கப்பெற்றார். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|75}} | {{வளம்|15444|75}} |
02:32, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பூமணி இராஜரட்ணம் |
தந்தை | வேலுப்பிள்ளை |
தாய் | இராசம்மா நாகம்மா |
பிறப்பு | 1928.01.12 |
இறப்பு | 2013.04.14 |
ஊர் | சாவகச்சேரி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பூமணி இராஜரட்ணம் (1928.01.12 - 2013.04.14) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் இராசம்மா நாகம்மா. இவர் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் ஆரம்பக்கல்வியை கற்று திரு. நடேசன், திரு. விநாசித்தம்பி ஆகியோரிடம் இசையை முறையாகக் பயின்றார். வட இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்பட்ட இசை ஆசிரியர் தரப் பரீட்சையில் சித்திப்பெற்று தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.
இவர் இலங்கையின் பல பாகங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் கர்நாடக சங்கீத இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். 2001ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய முருகன் ஆலயத்தில் இசைக்கச்சேரி நிகழ்த்தி பலராலும் பாராட்டப்பெற்றார்.
இவரது இசை ஆளுமையை கெளரவித்து சங்கீத பூஷணம், இசைமணி, இசையரசி, பண்ணிசை அரசி ஆகிய பட்டங்களை வழங்கப்பெற்றார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 75