"ஆளுமை:ஸ்ரீவாமதேவன், பொன்னுத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஶ்ரீவாமதேவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஶ்ரீவாமதேவன், பொன்னுத்துரை (1948.12.21 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை பொன்னுத்துரை. இசைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் ஆரம்பத்தில் கொக்குவில் நாச்சிமார் கோவில் கீதாஞ்சலி நல்லையாவிடம் பாடம் கற்று பின் வட இலங்கை சங்கீத சபை 3ஆம் வகுப்பு முடியும் வரை பருத்தித்துறை துரைராஜாவிடம் இசை பயின்று, ஆசிரியர் தரம் வரை மானிப்பாய் ஐயாக்கண்ணு தேசிகர் அவர்களிடம் பயின்றார். 1970இல் சென்னை மத்திய கர்நாடக இசைக் கல்லூரியில் இணைந்து 1975 வரை இசைப் பயின்றார்.
+
ஶ்ரீவாமதேவன், பொன்னுத்துரை (1948.12.21 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை பொன்னுத்துரை. இசைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் ஆரம்பத்தில் கொக்குவில், நாச்சிமார் கோவில் கீதாஞ்சலி நல்லையாவிடம் இசை பயின்றார். பின்னர் வட இலங்கை சங்கீத சபையில் 3ஆம் வகுப்பு வரை பருத்தித்துறை துரைராஜாவிடமும் ஆசிரியர் தரம் வரை மானிப்பாய் ஐயாக்கண்ணு தேசிகரிடமும் பயின்றார். 1970இல் சென்னை மத்திய கர்நாடக இசைக் கல்லூரியில் இணைந்து 1975 வரை பயின்றார்.
  
1975இல் கல்முனை வெஸ்லி கல்லூரியில் இசையாசிரியராக நியமனம் பெற்று 1978இல் ஆசிரிய கலாசாலையில் சங்கீத விஷேட பயிற்சி நெறியில் பயிற்சிப் பெற்று 1980ஆம் ஆண்டு வவுனியா செட்டிக்குளம்  மகா வித்தியாலயத்திலும், 1985இல் சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும், 2000ஆம் ஆண்டில் யூனியன் கல்லூரியிலும் பணியாற்றினார். இவருக்கு சங்கீத வித்துவான் என்னும் பட்டமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
+
1975இல் கல்முனை வெஸ்லி கல்லூரியில் இசையாசிரியராக நியமனம் பெற்று 1978இல் ஆசிரிய கலாசாலையில் சங்கீத விஷேட பயிற்சி நெறியில் பயிற்சிப் பெற்று 1980ஆம் ஆண்டு வவுனியா செட்டிக்குளம்  மகா வித்தியாலயத்திலும் 1985இல் சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும் 2000ஆம் ஆண்டில் யூனியன் கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றினார். இவரது இசை ஆளுமைக்காய் 'சங்கீத வித்துவான்' பட்டம் வழங்கப்பெற்றார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|65}}
 
{{வளம்|15444|65}}

22:55, 8 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஶ்ரீவாமதேவன்
தந்தை பொன்னுத்துரை
பிறப்பு 1948.12.21
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீவாமதேவன், பொன்னுத்துரை (1948.12.21 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை பொன்னுத்துரை. இசைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் ஆரம்பத்தில் கொக்குவில், நாச்சிமார் கோவில் கீதாஞ்சலி நல்லையாவிடம் இசை பயின்றார். பின்னர் வட இலங்கை சங்கீத சபையில் 3ஆம் வகுப்பு வரை பருத்தித்துறை துரைராஜாவிடமும் ஆசிரியர் தரம் வரை மானிப்பாய் ஐயாக்கண்ணு தேசிகரிடமும் பயின்றார். 1970இல் சென்னை மத்திய கர்நாடக இசைக் கல்லூரியில் இணைந்து 1975 வரை பயின்றார்.

1975இல் கல்முனை வெஸ்லி கல்லூரியில் இசையாசிரியராக நியமனம் பெற்று 1978இல் ஆசிரிய கலாசாலையில் சங்கீத விஷேட பயிற்சி நெறியில் பயிற்சிப் பெற்று 1980ஆம் ஆண்டு வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயத்திலும் 1985இல் சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும் 2000ஆம் ஆண்டில் யூனியன் கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றினார். இவரது இசை ஆளுமைக்காய் 'சங்கீத வித்துவான்' பட்டம் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 65