"ஆளுமை:சிவானந்தராஜா, சிற்றம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:சிவானந்தராஜா, எஸ்., ஆளுமை:சிவானந்தராஜா, சிற்றம்பலம் என்ற தலைப்புக்கு நகர்...)
வரிசை 2: வரிசை 2:
 
பெயர்=சிவானந்தராஜா|
 
பெயர்=சிவானந்தராஜா|
 
தந்தை=சிற்றம்பலம்|
 
தந்தை=சிற்றம்பலம்|
தாய்=பொன்னம்பலம்|
+
தாய்=பொன்னம்மா|
 
பிறப்பு=1950.09.21|
 
பிறப்பு=1950.09.21|
 
இறப்பு=|
 
இறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சிவானந்தராஜா, சிற்றம்பலம் (1950.09.21 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சிற்றம்பலம். இவர் வட இலங்கை சங்கீத சபையினரின் ஆசிரிய தராதரப் பத்திரம் பெற்று சங்கீத கலாவித்தகர் பட்டம் பெற்றவர். மேலும் அகில இலங்கை இந்து மாமன்றத்தில் ஓதுவார் திரு. P.A.Sஇராஜசேகரனிடம் திருமுறையின்று திருமுறைப் பண்ணிசைமணி என்னும் பட்டமும் பெற்றார். இசை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் இவர் 'இசைமரபு' என்னும் நூலகத்தில் கடமையார்றியுள்ளார்.
+
சிவானந்தராஜா, சிற்றம்பலம் (1950.09.21 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சிற்றம்பலம்; தாய் பொன்னம்மா. இவர் வட இலங்கை சங்கீத சபையில் ஆசிரிய தராதரப் பத்திரம் வரை பயின்று சங்கீத கலாவித்தகர் பட்டம் பெற்றார். மேலும் அகில இலங்கை இந்து மாமன்றத்தில் ஓதுவார் பி. . எஸ். இராஜசேகரனிடம் திருமுறையினை பயின்றதோடு  இசை தொடர்பான ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.
  
 +
கர்நாடக சங்கீத கையேடு, கர்நாடக சங்கீதம், மேளகர்த்தாக்கள், இலக்கிய இசைச்சாரல், தகவல்கள், அருளிசைப் பாடல்கள், ஈழத்து கலைத்துறைப் பதிவுகள், கலைமுகங்கள் ஓர் அறிமுகம் ஆகிய நூல்களையும் கலைஞர்களின் கலைப்பணி என்ற கட்டுரையையும் இவர் வெளியிட்டுள்ளார்.
  
கர்நாடக சங்கீத கையேடு, கர்நாடக சங்கீதம், மேளகர்த்தாக்கள், இலக்கிய இசைச்சாரல், தகவல்கள், அருளிசைப் பாடல்கள், ஈழத்து கலைத்துறைப் பதிவுகள், கலைமுகங்கள் ஓர் அறிமுகம் ஆகிய நூல்களையும், கலைஞர்களின் கலைப்பணி என்ற கட்டுரையையும் இவர் வெளியிட்டுள்ளார்.
+
இவரது இசை ஆளுமையை கெளரவி சங்கீத கலா வித்தகர், திருமுறை பண்ணிசை மணி, கலைவாரிதி ஆகிய பட்டங்களை வழங்கப்பெற்றார்.  
 
 
இவரது சேவைக்காக சங்கீத கலா வித்தகர், திருமுறை பண்ணிசை மணி, கலைவாரிதி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.  
 
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[:பகுப்பு:சிவானந்தராஜா, எஸ்.|இவரது நூல்கள்]]
 
* [[:பகுப்பு:சிவானந்தராஜா, எஸ்.|இவரது நூல்கள்]]
 +
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|553}}
 
{{வளம்|4428|553}}

22:34, 8 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவானந்தராஜா
தந்தை சிற்றம்பலம்
தாய் பொன்னம்மா
பிறப்பு 1950.09.21
ஊர் அளவெட்டி
வகை இசைக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவானந்தராஜா, சிற்றம்பலம் (1950.09.21 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சிற்றம்பலம்; தாய் பொன்னம்மா. இவர் வட இலங்கை சங்கீத சபையில் ஆசிரிய தராதரப் பத்திரம் வரை பயின்று சங்கீத கலாவித்தகர் பட்டம் பெற்றார். மேலும் அகில இலங்கை இந்து மாமன்றத்தில் ஓதுவார் பி. ஏ. எஸ். இராஜசேகரனிடம் திருமுறையினை பயின்றதோடு இசை தொடர்பான ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.

கர்நாடக சங்கீத கையேடு, கர்நாடக சங்கீதம், மேளகர்த்தாக்கள், இலக்கிய இசைச்சாரல், தகவல்கள், அருளிசைப் பாடல்கள், ஈழத்து கலைத்துறைப் பதிவுகள், கலைமுகங்கள் ஓர் அறிமுகம் ஆகிய நூல்களையும் கலைஞர்களின் கலைப்பணி என்ற கட்டுரையையும் இவர் வெளியிட்டுள்ளார்.

இவரது இசை ஆளுமையை கெளரவி சங்கீத கலா வித்தகர், திருமுறை பண்ணிசை மணி, கலைவாரிதி ஆகிய பட்டங்களை வழங்கப்பெற்றார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 553