"ஆளுமை:செல்லத்துரை, கே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=வல்வெட்டித்துறை| | ஊர்=வல்வெட்டித்துறை| | ||
− | வகை=எழுத்தாளர்| | + | வகை=எழுத்தாளர், கலைஞர்| |
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | கே. | + | செல்லத்துரை, கே. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர்; நாடக ஆசிரியர்; நாடக இயக்குனர்; நடிகர். பல நாடகங்களை வல்வையில் அரங்கேற்றியுள்ளார். வல்வையின் கலை கலாசாரம், தொழில், பண்பு ஆகியவற்றை மையமாக வைத்து "சுயம்வரம்" என்னும் நாவலை எழுதி டென்மார்க்கில் வெளியிட்டு வைத்தார். இரின் "ஒரு பூ" என்ற இரண்டாவது நாவல் தொண்டமனாறு செல்வச்சந்நிதி திருவிழா, விஞ்ஞானவெளிக்கள செயற்பாடுகள், விடுதலைப் போராட்டம், இலங்கை, இந்திய இராணுவ அநியாயங்கள் பற்றிய பதிவாக அமைந்தது. |
− | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4192|68}} | {{வளம்|4192|68}} |
11:54, 5 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | செல்லத்துரை |
பிறப்பு | |
ஊர் | வல்வெட்டித்துறை |
வகை | எழுத்தாளர், கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்லத்துரை, கே. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர்; நாடக ஆசிரியர்; நாடக இயக்குனர்; நடிகர். பல நாடகங்களை வல்வையில் அரங்கேற்றியுள்ளார். வல்வையின் கலை கலாசாரம், தொழில், பண்பு ஆகியவற்றை மையமாக வைத்து "சுயம்வரம்" என்னும் நாவலை எழுதி டென்மார்க்கில் வெளியிட்டு வைத்தார். இரின் "ஒரு பூ" என்ற இரண்டாவது நாவல் தொண்டமனாறு செல்வச்சந்நிதி திருவிழா, விஞ்ஞானவெளிக்கள செயற்பாடுகள், விடுதலைப் போராட்டம், இலங்கை, இந்திய இராணுவ அநியாயங்கள் பற்றிய பதிவாக அமைந்தது.
வளங்கள்
- நூலக எண்: 4192 பக்கங்கள் 68