"மீள்பார்வை 2011.07.01" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | * [http://noolaham.net/project/94/9378/9378.pdf மீள்பார்வை 225 (37.5 MB)] {{P}} | + | * [http://noolaham.net/project/94/9378/9378.pdf மீள்பார்வை 2011.07.01 (225) (37.5 MB)] {{P}} |
00:43, 5 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
மீள்பார்வை 2011.07.01 | |
---|---|
நூலக எண் | 9378 |
வெளியீடு | ஜூலை 1 2011 |
சுழற்சி | மாதாந்தம் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- மீள்பார்வை 2011.07.01 (225) (37.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை
- வறுமைக் கோட்டின் கீழ் வடக்கு மக்களில் அரைவாசிப் பேர்: ஐ.நா.அறிக்கை
- நடேசனின் மின்னஞ்சல் உடைக்கப்பட்டது
- பெண்களுக்கான தனித்துவ சிகிச்சை நிலையம்
- கையடக்கத் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் குறைவடையும்
- அதிதி பக்கம்: இஸ்லாமும் சமூக மாற்றமும்
- வன்முறையும் அரசியல்வாதிகளும்
- எழுத்தாளர்களும் இணையப் பாவனையும் - செல்வி எம்.ஐ.எப்.நபீலா
- நவீன தேவைகளுக்கேற்ற இஸ்லாமிய ஆளுமைகளை உருவாக்குவதே இன்றைய தேவையாகும் - அஷ்ஷெய்க் எம்.எம்.நயீமுத்தீன்
- சிறுவர்களை வேலைக்கமர்த்துபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
- இஸ்லாம் குறித்து எந்த முஸ்லிமும் எனக்கு சொல்லித் தரவில்லை - பேராசிரியர் அப்துல்லாஹ்
- சீனன் கோட்டை பட்டதாரிகள் அமைப்பு அங்குரார்ப்பணம்
- உள் முற்றம்: காழி நீதிமன்றங்களும் குடும்பவியல் ஆலோசனை சேவையும் - ஆலிப் அனாம்
- இஸ்லாமிய பொருளாதார சிந்தனை: உயர்தர பொருளியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு
- ப்ரிசும் வாரிசுச் சொத்தும் - கலாநிதி அஜீல் நஷ்மி
- ஈமானோடு வாழ்வோம் ஷரீஆவை மதிப்போம் - இப்னு மஸாஹிரா
- முஸ்லிமல்லாதவர்களோடு பழகுதல் - ஷேய்க் அப்துல் ஹய் யூஸூப்
- மஃமூம் சத்தமிட்டு தக்பீர் சொல்தல் - ஷேய்க் முஹம்மத் ஸாலிஹ் உஸைமீன்
- சர்வதேசப் பார்வை
- சிரியா வெளித் தலையீட்டை எச்சரிக்கின்றது: சிரிய வெளிவிவகார அமைச்சர்
- ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படை வெளியேற்றம்
- ஹிஸ்புல்லாஹ்வின் செல்வாக்கு குறைந்துள்ளது
- ஒஸாமவின் மனைவி நாடு திரும்புகிறார்
- இந்தியாவே பாகிஸ்தானுக்கான பெரும் அச்சுறுத்தல்
- முபாரக் புற்று நோயால் பாதிப்பு
- பெண்கள் வாகனம் செலுத்தியதால் பரபரப்பு
- ஸிபியா: நேட்டோ தாக்குதல்கள் மனிதாபிமான நெருக்கடியை கூர்மைப்படுத்துகின்றது நிறுத்துமாறு இத்தாலி வலியுறுத்துகிறது
- பின் அலிக்கு 35 ஆண்டு கால சிறைத்தண்டனை
- யெமனில் அமெரிக்கத் தலையீட்டை ஸாலிஹ் திட்டமிட்டு ஊக்குவிக்கின்றார்
- மொரோக்கோ: புரட்சிக்குத் தயாராகும் சிவில் சமூகம் - றவூப் ஸெய்ன்
- எகிப்து செப்டம்பரிலேயே தேர்தலை நடாத்தத் தீர்மானம்
- உங்கள் குழந்தைகளும் நாணயங்களும் - இப்னு ஹபீபா
- திகர்: இறை ஞாபகம் - ரமீஸா அபுல்பௌஸ்
- தஃவாப் பார்வை: பாவங்கள் நமக்கு பாடங்களாகட்டும் - ஸீயெம்மெம் ஸூபைர்
- ஊடகத் துறையில் ஒரு முயற்சி முன்மாதிரியான இஸ்லாமிய வெளியீட்டுத்துறை - முஸ்தபா மஷ்ஹூர்
- தவறிழைக்கத் தூண்டும் நாஸியா - ஆலிப் அலி
- திராட்சை
- வயிற்றுப்புண்
- குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றலாம்
- புளுடூத் தொழில்நுட்பம்
- பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் தூக்கமும்
- Students @ மீள்பார்வை
- தலைமைத்துவமும் 9C களும்
- ஆங்கிலம் கற்பதற்கு ஓர் இணையத்தளம்
- உலகமெங்கும் உயர்ந்த மலைகள்
- எவரெஸ்டை அடைவது கஷ்டமல்ல
- நிறுவனங்களும் பெயர்கள் தோன்றிய விதமும்
- பிம்ஸ்டெக் அமைப்பு
- மனித வாழ்வில் வஹயின் தாக்கம் - 11 - எம்.எச்.எம்.நாளிர்
- அறிஞர் இப்னு கல்தூனின் பொருளாதார சிந்தனைகள் - முர்ஷித் தாஹா
- இதயத்தை ஆட்கொண்ட எங்கள் இறஸூல் நபியே - கலாபூஷணம் ஏ.எம்.எம்.அலி
- எனது கேள்விகள்
- பெருமானார் (ஸல்) அவர்களின் சில விட்டுக் கொடுப்புகளும் விளைவுகளும் - கலாபூஷணம் ஏ.ஸீ.இஸ்மாலெவ்வை
- வெறுத்துப் போதல்
- உறவுகளை இழந்து விட்டு - ஈ.எல்.எம்.இர்ஷாத்
- உனக்குச் சொந்தம் - ஜெனீரா ஹைருல் அமான்
- வீழ்ச்சியடையும் இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீதமும் கரு வளமும் - பீ.எம்.புன்னியாமீன்
- பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழி மூலக் கல்வியை அறிமுகப்படுத்த நடவடிக்கை - எஸ்.பி
- ரிஸானா நபீக்கிற்கு தண்டனை என்ற செய்தியில் உண்மையில்லை: சவூதி அரசாங்கம்