"ஆளுமை:இராசதுரை, அமரசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy பயனரால் ஆளுமை:இராசதுரை, அ., ஆளுமை:இராசதுரை, அமரசிங்கம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:05, 1 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இராசதுரை |
தந்தை | அமரசிங்கம் |
பிறப்பு | 1938.05.11 |
ஊர் | தையிட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராசதுரை, அமரசிங்கம் (1938.05.11 - ) யாழ்ப்பாணம் தையிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அமரசிங்கம். இவரது தனது இலக்கியத்துறையை ஏ.ரி.பொன்னுத்துறை அவர்களிடமே பயின்றார்.
1960ஆம் ஆண்டிலிருந்து எழுத்துத்துறையில் பிரவேசித்த இவர் கண்ணாடி, கொந்தல், சமநீதி, மண்பாய்ந்தவெளி, ஒளிமயமான தீபம், கோச்சிவரும் கவனம், அம்மாவின் பெயர் அம்மா, குழாயடிச் சண்டை, தவிலும் தாளமும், எழுத்தறிவித்தவன் இறைவன், அவன் பெயர் மிருதங்கம், இரவல், அகதி அரசி, மின்சாரமும் சம்சாரமும், கொழும்புக்கு ஒரு கடிதம் கொடுத்துவிட்டேன், இதுக்கெல்லாம் ஐயா, வெள்ளைப்பூனை உட்பட பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது எழுத்துக்கள் பேச்சு வழக்கிலும், நகைச்சுவைபாங்கிலும் அமைந்திருக்கும்.
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 184-185
- நூலக எண்: 15444 பக்கங்கள் 02