"ஆளுமை:செல்லத்துரை, கே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=செல்லத்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
பெயர்=செல்லத்துரை| | பெயர்=செல்லத்துரை| | ||
− | தந்தை= | + | தந்தை=| |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=| | பிறப்பு=| |
02:51, 1 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | செல்லத்துரை |
பிறப்பு | |
ஊர் | வல்வெட்டித்துறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கே. செல்லத்துரை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர்; நாடக ஆசிரியர்; நாடக இயக்குனர்; நடிகர். பல நாடகங்களை வல்வையில் அரங்கேற்றியுள்ளார். வல்வையின் கலை கலாசாரம், தொழில், பண்பு ஆகியவற்றை மையமாக வைத்து "சுயம்வரம்" என்னும் நாவலை எழுதியவர். அந்த நாவலை டென்மார்க்கில் வெளியிட்டு வைத்ததோடு அதை மாவீரர்களுக்கு சமர்ப்பணமாக செய்திருந்தார். அவரின் இரண்டாவது "ஒரு பூ" என்ற நாவல் தொண்டமனாறு செல்வச்சந்நிதி திருவிழா, விஞ்ஞானவெளிக்கள செயற்பாடுகள், விடுதலைப் போராட்டம், இலங்கை, இந்திய இராணுவ அநியாயங்கள் யாவும் அழகாக பதிவு பெற்றிருக்கின்றன. இந்த நாவலை அன்னை பூபதியின் பாதங்களுக்கு சமர்ப்பணமாக வெளியீட்டிருந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 4192 பக்கங்கள் 68