"ஆளுமை:ஜெயராஜ், இலங்கைராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜெயராஜ்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஜெயராஜ், இலங்கைராஜா (1957.10.24 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த பேச்சாளர். இவரது தந்தை இலங்கைராஜா, தாய் குலமணி.  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார் இவர் 1980 இல் யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகத்தை நிறுவினார். கம்ப இராமாயணம் தொடர்பாக சொற்பொழிவுகளை ஆற்றும் இவருக்கு யாழ்ப்பாணம் திருநெல்வேலித் தலங்காவில் ஆலயத்தினர் கம்பவாரிதி என்ற பட்டத்தை வழங்கினர்.
+
ஜெயராஜ், இலங்கைராஜா (1957.10.24 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த பேச்சாளர். இவரது தந்தை இலங்கைராஜா, தாய் குலமணி.  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் 1980இல் யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகத்தை நிறுவி கம்பன் இலக்கிய விழாக்களை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலுமாக வருடந்தோரும் நிகழ்த்திவருகின்றார்.
 +
 
 +
1975 முதல் 1995 வரை யாழ்ப்பாணத்தில் போர்க்கால் சூழலிலும் பல்லாயிரக்கணக்கான பிரசங்கங்காளையும் ஆலயங்கள்தோரும் பட்டிமண்டபங்களையும் இராமாயணத் தொடர் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினார். 1995இன் பின் கொழும்புக்கு இடம்பெயர்ந்து கம்பன் விழாக்களையும் இசைவிழாக்களையும் நாட்டிய விழாக்களையும் அங்கும் நிகழ்த்தினார். 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் அகில இலங்கை கம்பன் கழகத்தின் பெருந்தலைவராக இருந்துகொண்டு யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலுமாக கம்பன் விழாக்களை நடாத்திவருகின்றார். 2005ஆம் ஆண்டு கொழும்பில் கம்பன்கோட்டத்தில் ஐஸ்வரியலட்சுமி கோயிலை நிறுவினார். இவர் அழியா அழகு, பழம் பண்டிதரின் பகிரங்கக் கடிதங்கள், உலகம் யாவையும், மாருதி பேருரைகள் முதலான நூல்களை எழுதியுள்ளார்.
 +
 
 +
கம்பராமாயணத்தில் சிறந்த ஆளுமை உடைய இவருக்கு யாழ்ப்பாணம், திருநெல்வேலி தலங்காவில் ஆலயத்தினர் "கம்பவாரிதி" என்ற பட்டத்தை வழங்கி கெரவித்துள்ளனர்.
  
அழியா அழகு, பழம் பண்டிதரின் பகிரங்கக் கடிதங்கள், உலகம் யாவையும், மாருதி பேருரைகள் ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார். 1980 அகில இலங்கை கம்பன் கழகம் அமைக்கப்பட்டமை, 1980 முதல் 1995 வரை யாழ்ப்பாணத்தில் 13 கம்பன் விழாக்களையும், கிளைக்கழகங்கள் அமைப்பித்து இலங்கையின் ஏனைய பகுதிகளில் கம்பன் விழாக்களையும் இசைவிழாக்களையும், கடும் போர்க்காலத்தில் நடத்தியமை, 1975 முதல் 1995 வரை யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான பிரசங்கங்கள் நிகழ்த்தியமை. தனது பிரசங்கங்களுக்கு கட்டணம் நிர்ணயித்து (ரூ.1000) பிரசங்கங்களின் மதிப்பை உயர்த்தியமை. ஆலயங்களில் பட்டிமண்டபங்களை நடத்தியமை, இராமாயணத் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தியமை. 1986 நல்லூரில் கம்பன்கோட்டக் கட்டிடம் நிறுவியமை, 1995 இன் பின் கொழும்புக்கு இடம்பெயர்ந்து கம்பன் விழாக்களையும் இசைவிழாக்களையும், நாட்டிய விழாக்களையும் நடத்தியமை, 2003 கொழும்புக் கம்பன்கோட்ட கட்டிடம் நிறுவியமை, 2005 கொழும்பில் கம்பன்கோட்ட ஐசுவரியலட்சுமி கோயில் நிறுவியமை ஆகியவை இவர் தன் வாழ்நாளில் சாதித்த விடயங்களாகும்.
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==

11:50, 27 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜெயராஜ்
தந்தை இலங்கைராஜா
தாய் குலமணி
பிறப்பு 1957.10.24
ஊர் நல்லூர்
வகை பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயராஜ், இலங்கைராஜா (1957.10.24 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த பேச்சாளர். இவரது தந்தை இலங்கைராஜா, தாய் குலமணி. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் 1980இல் யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகத்தை நிறுவி கம்பன் இலக்கிய விழாக்களை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலுமாக வருடந்தோரும் நிகழ்த்திவருகின்றார்.

1975 முதல் 1995 வரை யாழ்ப்பாணத்தில் போர்க்கால் சூழலிலும் பல்லாயிரக்கணக்கான பிரசங்கங்காளையும் ஆலயங்கள்தோரும் பட்டிமண்டபங்களையும் இராமாயணத் தொடர் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தினார். 1995இன் பின் கொழும்புக்கு இடம்பெயர்ந்து கம்பன் விழாக்களையும் இசைவிழாக்களையும் நாட்டிய விழாக்களையும் அங்கும் நிகழ்த்தினார். 2010ஆம் ஆண்டிற்கு பின்னர் அகில இலங்கை கம்பன் கழகத்தின் பெருந்தலைவராக இருந்துகொண்டு யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலுமாக கம்பன் விழாக்களை நடாத்திவருகின்றார். 2005ஆம் ஆண்டு கொழும்பில் கம்பன்கோட்டத்தில் ஐஸ்வரியலட்சுமி கோயிலை நிறுவினார். இவர் அழியா அழகு, பழம் பண்டிதரின் பகிரங்கக் கடிதங்கள், உலகம் யாவையும், மாருதி பேருரைகள் முதலான நூல்களை எழுதியுள்ளார்.

கம்பராமாயணத்தில் சிறந்த ஆளுமை உடைய இவருக்கு யாழ்ப்பாணம், திருநெல்வேலி தலங்காவில் ஆலயத்தினர் "கம்பவாரிதி" என்ற பட்டத்தை வழங்கி கெரவித்துள்ளனர்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 228-231