"ஆளுமை:பத்மநாதன், கந்தசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பத்மநாதன், என். கே.|
+
பெயர்=பத்மநாதன்|
தந்தை=நா.கந்தசாமி|
+
தந்தை=நா. கந்தசாமி|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1931|
 
பிறப்பு=1931|
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
என்.கே.பத்மநாதன் (1931 - 2003.07.15) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த நதஸ்வரக் கலைஞர் ஆவார். இவரது தந்தை கந்தசாமி. இவர் தனது ஏழாவது வயதினிலேயே இசைத்துறைக்குள் நுழைந்து மரணம் வரை 72 வயது வரை இசையோடு பயணித்தவர். இவர் யாழ்ப்பாணம்,பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் சைவப் பெரியாருமான சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களால் 'நாதஸ்வரக் கலாநிதி' பட்டம் பெற்றார், மேலும் எம். பி. எம். சேதுராமனால் கௌரவிக்கப்பட்டார். 1982 இல் இலங்கையின் கலைஞர்களுக்கான உயர் விருதான 'கலாசூரி' விருது இலங்கையின் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களால் வழங்கப்பட்டது. அத்துடன்  வட-கிழக்கு மாகாண ஆளுனரின் விருதும் வழங்கப்பட்டது. 2003 இல் இவரது மறைவின் பின்பு யாழ் பல்கலைக்கழகம் 'கலாநிதி' பட்டம் வழங்கிக் கௌரவித்திருந்ததது.
+
பத்மநாதன், என். கே. (1931 - 2003.07.15) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. இவர் தனது ஏழாவது வயதினிலேயே இசைத்துறைக்குள் நுழைந்து இறுதிவரை இசையோடு பயணித்தவர்.  
 +
 
 +
இவர் யாழ்ப்பாணம், பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் சைவப் பெரியாருமான சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களால் 'நாதஸ்வரக் கலாநிதி' பட்டம் பெற்றார். மேலும் எம். பி. எம். சேதுராமனால் கௌரவிக்கப்பட்டார். 1982இல் இலங்கையின் கலைஞர்களுக்கான உயர் விருதான 'கலாசூரி' விருது இலங்கையின் அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன அவர்களால் வழங்கப்பட்டது. அத்துடன்  வட-கிழக்கு மாகாண ஆளுனரின் விருதும் வழங்கப்பட்டது. 2003இல் இவரது மறைவின் பின்பு யாழ் பல்கலைக்கழகம் 'கலாநிதி' பட்டம் வழங்கி கௌரவித்திருந்தது.
  
12:19, 26 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பத்மநாதன்
தந்தை நா. கந்தசாமி
பிறப்பு 1931
இறப்பு 2003.07.15
ஊர் அளவெட்டி
வகை நாதஸ்வர கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பத்மநாதன், என். கே. (1931 - 2003.07.15) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கந்தசாமி. இவர் தனது ஏழாவது வயதினிலேயே இசைத்துறைக்குள் நுழைந்து இறுதிவரை இசையோடு பயணித்தவர்.

இவர் யாழ்ப்பாணம், பன்னாலையில் நடைபெற்ற சேக்கிழார் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் சைவப் பெரியாருமான சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களால் 'நாதஸ்வரக் கலாநிதி' பட்டம் பெற்றார். மேலும் எம். பி. எம். சேதுராமனால் கௌரவிக்கப்பட்டார். 1982இல் இலங்கையின் கலைஞர்களுக்கான உயர் விருதான 'கலாசூரி' விருது இலங்கையின் அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன அவர்களால் வழங்கப்பட்டது. அத்துடன் வட-கிழக்கு மாகாண ஆளுனரின் விருதும் வழங்கப்பட்டது. 2003இல் இவரது மறைவின் பின்பு யாழ் பல்கலைக்கழகம் 'கலாநிதி' பட்டம் வழங்கி கௌரவித்திருந்தது.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 49-551
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 158-161