"ஆளுமை:சுகைர் ஹமீட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுகைர் ஹமீட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
  
சுகைர் ஹமீட்  ஓர் நாடக நெறியாளர்.  இவர் சிங்கள நாடக மேடைகளில் பேராசிரியர் சரவச்சந்திரா போல தமிழ் நாடக மேடைகளில் தமது பங்களிப்பை செய்ய முன்வந்தவர்களில் முக்கியமானவராவார்.  இலங்கை தமிழ் நாடக மேடைக்கு இவரின் பங்களிப்பு வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும்.
+
சுகைர் ஹமீட்  ஓர் நாடக நெறியாளர்.  இவர் சிங்கள நாடக மேடைகளில் பேராசிரியர் சரவச்சந்திரா போல தமிழ் நாடக மேடைகளில் தமது பங்களிப்பை செய்ய முன்வந்தவர்களில் முக்கியமானவராவார்.  இலங்கை தமிழ் நாடக மேடைக்கு இவரின் பங்களிப்பு வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும். நானும், தேரோட்டி மகன், கொலைகாரன், பாவிகள், வாடகைக்கு அறை, பச்சைக்கிளியே பழங் கொண்டா, வேதாளம் சொன்ன கதை போன்றன இவர் நெறிப்படுத்திய நாடகங்களாகும்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|261-262}}
 
{{வளம்|4428|261-262}}
 
+
{{வளம்|13844|137-141}}
 
== வெளி இணைப்புக்கள்==
 
*
 
03:16, 26 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சுகைர் ஹமீட்
பிறப்பு
ஊர்
வகை நாடக நெறியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுகைர் ஹமீட் ஓர் நாடக நெறியாளர். இவர் சிங்கள நாடக மேடைகளில் பேராசிரியர் சரவச்சந்திரா போல தமிழ் நாடக மேடைகளில் தமது பங்களிப்பை செய்ய முன்வந்தவர்களில் முக்கியமானவராவார். இலங்கை தமிழ் நாடக மேடைக்கு இவரின் பங்களிப்பு வரலாற்றுச் சிறப்புக்குரியதாகும். நானும், தேரோட்டி மகன், கொலைகாரன், பாவிகள், வாடகைக்கு அறை, பச்சைக்கிளியே பழங் கொண்டா, வேதாளம் சொன்ன கதை போன்றன இவர் நெறிப்படுத்திய நாடகங்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 261-262
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 137-141
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சுகைர்_ஹமீட்&oldid=167578" இருந்து மீள்விக்கப்பட்டது