"ஆளுமை:கனகரட்ணா, அலோசியஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
பெயர்=கனகரட்ணா| | பெயர்=கனகரட்ணா| | ||
| − | தந்தை=| | + | தந்தை=அலோசியஸ் ஜெயராஜ் | |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=1934.08.26| | பிறப்பு=1934.08.26| | ||
இறப்பு=2006.10.11| | இறப்பு=2006.10.11| | ||
ஊர்=ஊர்காவற்துறை| | ஊர்=ஊர்காவற்துறை| | ||
| − | வகை=எழுத்தாளர்| | + | வகை=ஊடகவியலாளர், எழுத்தாளர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
| − | கனகரட்ணா ( 1943.08.26 - 2006.10.11) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தேறினார். | + | கனகரட்ணா, ஏ. ஜே. ( 1943.08.26 - 2006.10.11) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த பத்திரிகையாளர்; ஆங்கில போதனாசிரியர்; எழுத்தாளர். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தேறினார். யாழ்ப்பாணாம் புனித பத்திரிசியார் கல்லூரி, மட்டக்களப்பு தம்பிலுவில் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியராக இருந்ததோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 18 ஆணுகளாக ஆங்கில போதனாசிரியராகப் பணிபுரிந்தார். |
| − | சிலோன் டெய்லி நியூஸ் (Ceylon Daily News) | + | சிலோன் டெய்லி நியூஸ் (Ceylon Daily News) பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் கடமையாற்றிய ஏ. ஜே. பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த Co-Operatur இன் ஆசிரியராகவும் Saturday Review பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் பணியாற்றினார். திசை பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இலங்கையின் மற்றொரு சிறந்த விமர்சகரான றெஜி சிறிவர்த்தனாவின் ஆக்கங்களை இரு தொகுதிகளாக வெளியிட்டார். மத்து, செங்காவலர் தலைவர் யேசுநாதர், மாக்ஸிசமும் இலக்கியமும் ஆகிய கட்டுரைத் தொகுதிகளை எழுதியுள்ளார். |
| + | |||
| + | சாகித்திய அக்கடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற இவர் 2004 ஆம் ஆண்டில், சிறந்த தமிழறிஞர் விருதையும் பெற்றார். கனடாவில் இருந்து வெளியாகும் காலம் இலக்கிய சஞ்சிகை ஏ. ஜே. சிறப்பிதழை வெளியிட்டிருந்தது. | ||
| + | |||
| + | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
| + | * [[:பகுப்பு:கனகரட்னா, ஏ. ஜே.|இவரது நூல்கள்]] | ||
| − | |||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%9C%E0%AF%86._%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE தமிழ் விக்கிப்பீடியாவில் கனகரட்ணா] | * [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%9C%E0%AF%86._%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE தமிழ் விக்கிப்பீடியாவில் கனகரட்ணா] | ||
| + | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|201|அட்டை}} | {{வளம்|201|அட்டை}} | ||
{{வளம்|13958|208-211}} | {{வளம்|13958|208-211}} | ||
02:41, 25 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | கனகரட்ணா |
| தந்தை | அலோசியஸ் ஜெயராஜ் |
| பிறப்பு | 1934.08.26 |
| இறப்பு | 2006.10.11 |
| ஊர் | ஊர்காவற்துறை |
| வகை | ஊடகவியலாளர், எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
கனகரட்ணா, ஏ. ஜே. ( 1943.08.26 - 2006.10.11) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த பத்திரிகையாளர்; ஆங்கில போதனாசிரியர்; எழுத்தாளர். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தேறினார். யாழ்ப்பாணாம் புனித பத்திரிசியார் கல்லூரி, மட்டக்களப்பு தம்பிலுவில் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியராக இருந்ததோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 18 ஆணுகளாக ஆங்கில போதனாசிரியராகப் பணிபுரிந்தார்.
சிலோன் டெய்லி நியூஸ் (Ceylon Daily News) பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் கடமையாற்றிய ஏ. ஜே. பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த Co-Operatur இன் ஆசிரியராகவும் Saturday Review பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் பணியாற்றினார். திசை பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். இலங்கையின் மற்றொரு சிறந்த விமர்சகரான றெஜி சிறிவர்த்தனாவின் ஆக்கங்களை இரு தொகுதிகளாக வெளியிட்டார். மத்து, செங்காவலர் தலைவர் யேசுநாதர், மாக்ஸிசமும் இலக்கியமும் ஆகிய கட்டுரைத் தொகுதிகளை எழுதியுள்ளார்.
சாகித்திய அக்கடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற இவர் 2004 ஆம் ஆண்டில், சிறந்த தமிழறிஞர் விருதையும் பெற்றார். கனடாவில் இருந்து வெளியாகும் காலம் இலக்கிய சஞ்சிகை ஏ. ஜே. சிறப்பிதழை வெளியிட்டிருந்தது.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 201 பக்கங்கள் அட்டை
- நூலக எண்: 13958 பக்கங்கள் 208-211