"ஆளுமை:தாவீது அடிகள், தாவீது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தாவீது அடிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=தும்பளை|
 
ஊர்=தும்பளை|
வகை=எழுத்தாளர்|
+
வகை=எழுத்தாளர், மொழி ஆய்வாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
வண.பிதா தாவீது அடிகள் (1908 - ) தும்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தாவீது; தாய் எலிசெபத்து. இவர் தனது ஆரம்பக் கல்வியை சம்பத்தரிசியார் கல்லூரியில் பயின்று பின் யாழ்ப்பாணக் குருமடத்தில் சேர்ந்தார். 1932ஆம் ஆண்டு மார்கழி மாதம் 22ஆம் நாள் குரு நிலையில் நெறிப்படுத்தப்பட்டார். ஒரு சில ஆண்டுகள் யாழ்ப்பாணக் குருமடத்திலேயே கல்வி கற்று பின் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் இங்கிலாந்து, இத்தாலி, ஜேர்மனி, இந்தியா முதலிய பல நாடுகளுக்கும் சென்று பல்கலைக்கழகங்களில் கற்றார். மேலும் சம்பத்தரிசியார் கலூரியில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.  
+
வண. பிதா தாவீது அடிகள் (1908 - ) யாழ்ப்பாணம், தும்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தாவீது; தாய் எலிசெபத்து. இவர் தனது ஆரம்பக் கல்வியை சம்பத்திரிசியார் கல்லூரியில் பயின்று பின் யாழ்ப்பாணக் குருமடத்தில் சேர்ந்தார். 1932ஆம் ஆண்டு மார்கழி மாதம் 22ஆம் நாள் குரு நிலைப்படுத்தப்பட்டார். ஒரு சில ஆண்டுகள் யாழ்ப்பாணக் குருமடத்திலேயே கல்வி கற்று பின் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் இங்கிலாந்து, இத்தாலி, ஜேர்மனி, இந்தியா முதலிய பல நாடுகளுக்கும் சென்று பல்கலைக்கழகங்களில் கற்று சம்பத்தரிசியார் கலூரியில் ஆசிரியராக கடமையாற்றினார்.  
  
ஞானப்பிரகாசம் சுவாமி தொடக்கி வைத்த சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதியை ''லீலா காதை'' என்ற ஆராய்ச்சித் தலைப்புடன் எழுதி வெளியிட்டுள்ளார்.  
+
சுவாமி ஞானப்பிரகாசர்  தொடக்கி வைத்த சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதியை பின்பற்றி தமிழ் - சிங்கள சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியை 1973ஆம் ஆண்டு தமிழிலும், 1974ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
+
==வெளி இணைப்பு==
 +
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81 தமிழ் விக்கிபீடியாவில் தாவீது அடிகள்]
 +
*[http://archives.thinakaran.lk/2015/06/02/default.asp?fn=f1506022 தாவீது அடிகள் பற்றி தினகரன் இணையத்தில்]
 +
 
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==  
 
{{வளம்|13844|31-33}}
 
{{வளம்|13844|31-33}}

00:55, 23 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் தாவீது அடிகள்
தந்தை தாவீது
தாய் எலிசெபத்து
பிறப்பு 1908
ஊர் தும்பளை
வகை எழுத்தாளர், மொழி ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வண. பிதா தாவீது அடிகள் (1908 - ) யாழ்ப்பாணம், தும்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தாவீது; தாய் எலிசெபத்து. இவர் தனது ஆரம்பக் கல்வியை சம்பத்திரிசியார் கல்லூரியில் பயின்று பின் யாழ்ப்பாணக் குருமடத்தில் சேர்ந்தார். 1932ஆம் ஆண்டு மார்கழி மாதம் 22ஆம் நாள் குரு நிலைப்படுத்தப்பட்டார். ஒரு சில ஆண்டுகள் யாழ்ப்பாணக் குருமடத்திலேயே கல்வி கற்று பின் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் இங்கிலாந்து, இத்தாலி, ஜேர்மனி, இந்தியா முதலிய பல நாடுகளுக்கும் சென்று பல்கலைக்கழகங்களில் கற்று சம்பத்தரிசியார் கலூரியில் ஆசிரியராக கடமையாற்றினார்.

சுவாமி ஞானப்பிரகாசர் தொடக்கி வைத்த சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதியை பின்பற்றி தமிழ் - சிங்கள சொற்பிறப்பு ஒப்பியல் அகராதியை 1973ஆம் ஆண்டு தமிழிலும், 1974ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டார்.

வெளி இணைப்பு

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 31-33