"ஆளுமை:சின்னராஜா, இரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சின்னராஜா| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சின்னராஜா, இ. (1934.03.24 - 1991) யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை இரத்தினம்; தாய் பாக்கியம். இவர் இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலையிலும், திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். இதே காலத்தில் தனது பாரம்பரியமான தவிற் கல்விப் பயிற்சியை அக் காலத்து நாதஸ்வர விற்பன்னர் சித்தங்கேணி மீனாட்சி சுந்தரன் அவர்களிடத்தில் ஆரம்பித்து பயின்றார். தொடர்ந்து இணுவிலில் வாழ்ந்த பிரபல தவில் வித்துவான் சின்னத்தம்பி அவர்களிடத்திலும் இக் கலையைப் பயின்றார்.
+
சின்னராஜா, இரத்தினம் (1934.03.24 - 1991) யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை இரத்தினம்; தாய் பாக்கியம். இவர் இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலையிலும், திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். இதே காலத்தில் தவிற் கல்வியை சித்தங்கேணி மீனாட்சி சுந்தரன் அவர்களிடத்தில் பயின்றார். தொடர்ந்து இணுவிலில் சின்னத்தம்பி அவர்களிடத்திலும் பயின்றார்.
  
இவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக் கலைஞர்களான நீடாமங்கலம், சண்முகவடிவேல், நாச்சியார் கோவில் ராகவப்பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம், கும்பகோணம் தங்கவேல், ரமதாஸ், இலுப்புர் நல்லகுமார் வடபாதிமங்கலம், தட்சணாமூர்த்தி போன்றவர்களுடன் சேர்ந்து பல இசைக் கச்சேரிகளைச் செய்துள்ளார்.
+
இவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக் கலைஞர்களான நீடாமங்கலம் சண்முகவடிவேல், நாச்சியார் கோவில் ராகவப்பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம், கும்பகோணம் தங்கவேல், ரமதாஸ், இலுப்பூர் நல்லகுமார், வடபாதிமங்கலம் தட்சணாமூர்த்தி போன்றவர்களுடன் சேர்ந்து பல இசைக் கச்சேரிகளைச் செய்துள்ளார்.
  
இவருக்கு விவாகாரவித்வமணி, தாள அலங்கார கல்பனா ஜோதி, லயஞானவித்வமணி, கரவேகலயஞானகேசரி, தவிற்சக்ரவர்த்தி போன்ற பல பட்டங்களை இவர் பெற்றுள்ளதோடு கரூரில் இந்திய நாதஸ்வர சக்ரவர்த்தியான திருவாடுதுறை ராஜரத்தினம் அவர்களின் நினைவு விழாவில் தங்கத் தாலாய தவிற்கேடயம் ஒன்றும் 12.12.1968இல் கிடைக்கப்பெற்றுள்ளது.
+
இவர் விவகாரவித்வமணி, தாள அலங்கார கல்பனா ஜோதி, லயஞானவித்வமணி, கரவேகலயஞானகேசரி, தவிற்சக்ரவர்த்தி போன்ற பல பட்டங்களை பெற்றுள்ளதோடு கரூரில் இந்திய நாதஸ்வர சக்ரவர்த்தியான திருவாவடுதுறை ராஜரத்தினம் அவர்களின் நினைவு விழாவில் தங்கத் தவிற்கேடயம் ஒன்றும் 12.12.1968இல் கிடைக்கப்பெற்றார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7474|86-90}}
 
{{வளம்|7474|86-90}}

02:11, 22 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சின்னராஜா
தந்தை இரத்தினம்
தாய் பாக்கியம்
பிறப்பு 1934.03.24
இறப்பு 1991.07.06
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னராஜா, இரத்தினம் (1934.03.24 - 1991) யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர். இவரது தந்தை இரத்தினம்; தாய் பாக்கியம். இவர் இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலையிலும், திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றார். இதே காலத்தில் தவிற் கல்வியை சித்தங்கேணி மீனாட்சி சுந்தரன் அவர்களிடத்தில் பயின்றார். தொடர்ந்து இணுவிலில் சின்னத்தம்பி அவர்களிடத்திலும் பயின்றார்.

இவர் இந்தியாவின் தமிழ்நாட்டுக் கலைஞர்களான நீடாமங்கலம் சண்முகவடிவேல், நாச்சியார் கோவில் ராகவப்பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம், கும்பகோணம் தங்கவேல், ரமதாஸ், இலுப்பூர் நல்லகுமார், வடபாதிமங்கலம் தட்சணாமூர்த்தி போன்றவர்களுடன் சேர்ந்து பல இசைக் கச்சேரிகளைச் செய்துள்ளார்.

இவர் விவகாரவித்வமணி, தாள அலங்கார கல்பனா ஜோதி, லயஞானவித்வமணி, கரவேகலயஞானகேசரி, தவிற்சக்ரவர்த்தி போன்ற பல பட்டங்களை பெற்றுள்ளதோடு கரூரில் இந்திய நாதஸ்வர சக்ரவர்த்தியான திருவாவடுதுறை ராஜரத்தினம் அவர்களின் நினைவு விழாவில் தங்கத் தவிற்கேடயம் ஒன்றும் 12.12.1968இல் கிடைக்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 86-90