"ஆளுமை:வைத்தீஸ்வர ஐயர், சபாபதி ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வைத்திஸ்வர ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 15: வரிசை 15:
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|7474|45-48}
+
{{வளம்|7474|45-48}}

09:09, 21 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் வைத்திஸ்வர ஐயர்
தந்தை சபாபதி ஐயர்
பிறப்பு 1916
இறப்பு 1990
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைத்திஸ்வர ஐயர், ச. (1916 - 1990) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை சபாபதி ஐயர். இவர் இசைப் பயிற்சியாக வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம் ஆகிய பல்லியக் கருவிகளையும் கற்றுத் தேர்ந்தார். இவர் வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியதரப் பரீட்சையிலும் சித்தி அடைந்தார். உடுவில் மகளிர் கல்லூரி, பருத்தித்துறைப் பெண்கள் கல்லூரி, ஹாட்லி கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் இசை ஆசிரியராக வாய்ப்பாடு இசை, புல்லாங்குழல், வீணை ஆகிய இசைகளைக் கற்பித்து மாணவர்களுக்கு இசையறிவூட்டியுள்ளார்.

இலங்கையில் ஏழுதந்தி வயலின் வாத்தியத்தை கையாண்டவர் இவர் ஒருவர் தான். இவர் சில காலம் இல்லறத்தில் இருந்துகொண்டே தவ வாழ்க்கையும் நடத்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 45-48