"ஆளுமை:மனோகரன், துரைராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=துரை மனோகரன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 13: வரிசை 13:
  
பாவையின் பரிசு, பார்வையும் பதிவும், இலங்கையில் தமிழ், இலக்கிய வளர்ச்சி, பள்ளு இலக்கியமும் பாமரர் வாழ்வியலும் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.  
 
பாவையின் பரிசு, பார்வையும் பதிவும், இலங்கையில் தமிழ், இலக்கிய வளர்ச்சி, பள்ளு இலக்கியமும் பாமரர் வாழ்வியலும் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[:பகுப்பு:இக்பால், ஏ.|இவரது நூல்கள்]]
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==

04:36, 20 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் துரை மனோகரன்
பிறப்பு 1947.09.28
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரை மனோகரன் (1947.09.28 - ) ஓர் எழுத்தாளர். இவர் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஈழத்து தமிழ் நாவல்களின் கதைத் தலைவன் பாத்திரப் பண்பு என்ற தலைப்பில் இவர் மேற்கொண்ட ஆய்வு இவருக்கு முதுமணிப்பட்டதை ஈட்டிக் கொடுத்தது. இவர் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் விரிவுரையாளராக கடமையாற்றினார்.

பாவையின் பரிசு, பார்வையும் பதிவும், இலங்கையில் தமிழ், இலக்கிய வளர்ச்சி, பள்ளு இலக்கியமும் பாமரர் வாழ்வியலும் ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 78-80