"ஆளுமை:கணேசலிங்கன், செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=கணேசலிங்கன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=கணேசலிங்கன் | + | பெயர்=கணேசலிங்கன்| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
− | பிறப்பு=| | + | பிறப்பு=1928.03.09| |
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்=| | + | ஊர்=உரும்பிராய்| |
− | வகை= எழுத்தாளர்| | + | வகை= எழுத்தாளர், பதிப்பாளர்| |
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | கணேசலிங்கன் | + | கணேசலிங்கன், செ. (1928.03.09 - ) யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த எழுத்தாளர், பதிப்பாளர். இவர் நாவல், சிறுகதை ஆகிய ஆக்க இலக்கியத் துறைகளில் மட்டுமல்லாது சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் பெருமளவு எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார். |
+ | 1965இல் வெளிவந்த ''நீண்ட பயணம்'' என்ற நாவலினூடாகவே இவர் நாவலாசிரியராக தமிழ் சூழலுக்கு அறிமுகமானார். இது ஈழத்துப் நாவல்களில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது. அதனைத்தொடர்ந்து நீ ஒரு பெண், வன்முறை வடுக்கள், ஒரு மண்ணின் கதை, மரணத்தின் நிழலில், இரண்டாவது சாதி, ஒரு பெண்ணின் கதை, விலங்கில்லா அடிமைகள், சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை, பொய்மையின் நிழலில், அயலவர்கள், புதிய சந்தையில், அந்நிய மனிதர்கள், வதையின் கதை, மண்ணும் மக்களும், போர்க்கோலம் உட்பட மேலும் பல நாவல்களையும், செ. கணேசலிங்கனின் சிறுகதைகள், நல்லவன், ஒரே இனம், | ||
+ | சங்கமம் ஆகிய சிறுகதைகளையும், சிந்தனைக் கதைகள், உலகை மேம்படுத்திய சிந்தனையாளர்கள், உலகச் சமயங்கள், உலக அதிசயங்கள் ஆகிய சிறுவர் இலக்கியங்களையும், அறிவுக் கடிதங்கள், குந்தவிக்குக் கடிதங்கள், மான்விழிக்குக் கடிதங்கள், கௌடாலியரின் (சாணக்கியன்) அர்த்த சாத்திரமும் வள்ளுவரின் திருக்குறளும், மக்கியாவலியும் வள்ளுவரும், பகவத்கீதையும் திருக்குறளும், உலக அதிசயங்கள், கலையும் சமுதாயமும், மு.வ. நினைவுகள், உலகை மேம்படுத்திய சிந்தனையாளர்கள் உட்பட வேறு பல நூல்களையும் எழுதியுள்ளார். | ||
− | == | + | இவரது 'நீண்டபயணம்’ நாவல் சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், ‘மரணத்தின் நிழலில்’ சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளது. |
− | + | ||
+ | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
+ | * [[:கணேசலிங்கன், செ.|இவரது நூல்கள்]] | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் கணேசலிங்கன்] | * [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் கணேசலிங்கன்] | ||
+ | |||
+ | |||
+ | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
+ | {{வளம்|300|117-119}} | ||
+ | {{வளம்|13958|62-65}} |
01:23, 20 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கணேசலிங்கன் |
பிறப்பு | 1928.03.09 |
ஊர் | உரும்பிராய் |
வகை | எழுத்தாளர், பதிப்பாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கணேசலிங்கன், செ. (1928.03.09 - ) யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த எழுத்தாளர், பதிப்பாளர். இவர் நாவல், சிறுகதை ஆகிய ஆக்க இலக்கியத் துறைகளில் மட்டுமல்லாது சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் பெருமளவு எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார்.
1965இல் வெளிவந்த நீண்ட பயணம் என்ற நாவலினூடாகவே இவர் நாவலாசிரியராக தமிழ் சூழலுக்கு அறிமுகமானார். இது ஈழத்துப் நாவல்களில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது. அதனைத்தொடர்ந்து நீ ஒரு பெண், வன்முறை வடுக்கள், ஒரு மண்ணின் கதை, மரணத்தின் நிழலில், இரண்டாவது சாதி, ஒரு பெண்ணின் கதை, விலங்கில்லா அடிமைகள், சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை, பொய்மையின் நிழலில், அயலவர்கள், புதிய சந்தையில், அந்நிய மனிதர்கள், வதையின் கதை, மண்ணும் மக்களும், போர்க்கோலம் உட்பட மேலும் பல நாவல்களையும், செ. கணேசலிங்கனின் சிறுகதைகள், நல்லவன், ஒரே இனம், சங்கமம் ஆகிய சிறுகதைகளையும், சிந்தனைக் கதைகள், உலகை மேம்படுத்திய சிந்தனையாளர்கள், உலகச் சமயங்கள், உலக அதிசயங்கள் ஆகிய சிறுவர் இலக்கியங்களையும், அறிவுக் கடிதங்கள், குந்தவிக்குக் கடிதங்கள், மான்விழிக்குக் கடிதங்கள், கௌடாலியரின் (சாணக்கியன்) அர்த்த சாத்திரமும் வள்ளுவரின் திருக்குறளும், மக்கியாவலியும் வள்ளுவரும், பகவத்கீதையும் திருக்குறளும், உலக அதிசயங்கள், கலையும் சமுதாயமும், மு.வ. நினைவுகள், உலகை மேம்படுத்திய சிந்தனையாளர்கள் உட்பட வேறு பல நூல்களையும் எழுதியுள்ளார்.
இவரது 'நீண்டபயணம்’ நாவல் சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், ‘மரணத்தின் நிழலில்’ சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 117-119
- நூலக எண்: 13958 பக்கங்கள் 62-65