"ஆளுமை:குணரெத்தினம், செ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 3: வரிசை 3:
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=1972.06.15|
+
பிறப்பு=1942.06.05|
இறப்பு=|
+
இறப்பு=2002.06.15|
 
ஊர்=மட்டுக்கழி, மட்டக்களப்பு|
 
ஊர்=மட்டுக்கழி, மட்டக்களப்பு|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
 
செ. குணரெத்தினம் மட்டக்களப்பின் மட்டுக்கழி எனும் ஊரில் 1972 ஜூன், 15ல் பிறந்தார். வாழைச்சேனை கடதாசி ஆலையில் எழுதுவினைஞராகப் பணிபுரிந்து இளைப்பாறிய பின் மட்டக்களப்பு கத்தோலிக்க அச்சகத்தில் பணிபுரிகிறார்.  
+
அமிர்தகழியான் எனும் புனைபெயரை கொண்ட செ. குணரெத்தினம் (1942.06.05 - 2002.06.15) மட்டக்களப்பு, மட்டுக்கழியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சிறுவயதில் அமிர்தகழியிலிம், பின்னர் அரசடி மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்று எஸ்.எஸ்.சி.சித்தி எய்திய பின் பல்வேறு தொழில்கள் பர்த்து ஈர்றில் வாழைச்சேனை காகித ஆலையில் நீண்ட காலம் இலிகிதராக கடமையாற்றி ஓய்வுப் பெற்றார். சுமார் 750 கவிதைகள், 300 மெல்லிசைப் பாடல்கள், 150 நகைச்சுவைக் கட்டுரைகள், 25 இலக்கியக் கட்டுரைகள், 50 வானொலி நாடகங்கள், 50 சித்திரங்கள், 10 நாவல்கள், 200 சிறுகதைகள் முதலியவற்றை இவர் இயற்றியுள்ளார்.
 +
 
 +
இவருக்கு நாவல், நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை எனப் பல்வேறு துறைகளிலும் பரிசுகள், பாராட்டுக்கள், விருதுகள் சர்வதேச மட்டத்திலும், இலங்கையில் தேசிய மட்டம், மாவட்டத்திலும் இடம்பெற்ற இலக்கியப் போட்டிகளிலும் நூற்றுக்கு மேற்ப்பட்ட பரிசுகளைப் பெர்றுள்ளார்.
 +
 
அமிர்தகழியான் எனும் புனைபெயரை கொண்ட இவர் நாவல், கவிதை, குறுங்காவியம், சிறுகதை என பல இலக்கியப் படைப்புக்களை வெளியிட்டுள்ளார்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|135-136}}
 
{{வளம்|3771|135-136}}

06:13, 19 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் குணரெத்தினம், செ.
பிறப்பு 1942.06.05
இறப்பு 2002.06.15
ஊர் மட்டுக்கழி, மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அமிர்தகழியான் எனும் புனைபெயரை கொண்ட செ. குணரெத்தினம் (1942.06.05 - 2002.06.15) மட்டக்களப்பு, மட்டுக்கழியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சிறுவயதில் அமிர்தகழியிலிம், பின்னர் அரசடி மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்று எஸ்.எஸ்.சி.சித்தி எய்திய பின் பல்வேறு தொழில்கள் பர்த்து ஈர்றில் வாழைச்சேனை காகித ஆலையில் நீண்ட காலம் இலிகிதராக கடமையாற்றி ஓய்வுப் பெற்றார். சுமார் 750 கவிதைகள், 300 மெல்லிசைப் பாடல்கள், 150 நகைச்சுவைக் கட்டுரைகள், 25 இலக்கியக் கட்டுரைகள், 50 வானொலி நாடகங்கள், 50 சித்திரங்கள், 10 நாவல்கள், 200 சிறுகதைகள் முதலியவற்றை இவர் இயற்றியுள்ளார்.

இவருக்கு நாவல், நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை எனப் பல்வேறு துறைகளிலும் பரிசுகள், பாராட்டுக்கள், விருதுகள் சர்வதேச மட்டத்திலும், இலங்கையில் தேசிய மட்டம், மாவட்டத்திலும் இடம்பெற்ற இலக்கியப் போட்டிகளிலும் நூற்றுக்கு மேற்ப்பட்ட பரிசுகளைப் பெர்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 135-136