"ஆளுமை:கோமஸ், ஏ. பி. வி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கோமஸ் (பி. 1932) கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர்.  பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் படிக்கும் போதே எழுத்தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  இவர் ஆசிரியராகவும் அதிபராகவும் பின் மாகாண கல்வி அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.
+
கோமஸ் (பி. 1932-) கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர்.  பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் படிக்கும் போதே எழுத்தாளுமையை வெளிப்படுத்தினார்.  இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் பின் மாகாண கல்வி அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.
  
இவர் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ள போதும் இவரது 12 சிறுகதைகள் அடங்கிய ஒரேயொரு தொகுப்பு ''வாழ்க்கையே ஒரு புதிர்'' என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளை இவர் தனது சொந்தப் பெயரிலும் ஜெபம் என்ற பெயரிலும் எழுதியுள்ளார். தினகர்ன், வாரமச்சரி போன்ற இலக்கிய உலகத்தினால் இவர் ''பல்கலைச் செல்வர்'' என அழைக்கப்ட்டார்.
+
1954ஆம் ஆண்டில் எழுத்துலகில் பிரவேசித்த இவர் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ள போதும் இவரது 12 சிறுகதைகள் அடங்கிய ஒரேயொரு தொகுப்பு ''வாழ்க்கையே ஒரு புதிர்'' என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. இவர் சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகம் முதலானவற்றை  தனது சொந்தப் பெயரிலும் ஜெபம் என்ற புனைபெயரிலும் எழுதியுள்ளார்.ஈவரது பல்துறை ஆளுமைகளையும் கருதி தினகரன் வாரமச்சரி இலக்கிய உலகத்தினர் இவருக்கு ''பல்கலைச் செல்வர்'' என்ற பெயர் சூட்டியுள்ளனர்.
  
  

03:51, 19 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கோமஸ், ஏ. பி. வி.
பிறப்பு 1932
ஊர் கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோமஸ் (பி. 1932-) கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் படிக்கும் போதே எழுத்தாளுமையை வெளிப்படுத்தினார். இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் பின் மாகாண கல்வி அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.

1954ஆம் ஆண்டில் எழுத்துலகில் பிரவேசித்த இவர் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ள போதும் இவரது 12 சிறுகதைகள் அடங்கிய ஒரேயொரு தொகுப்பு வாழ்க்கையே ஒரு புதிர் என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. இவர் சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகம் முதலானவற்றை தனது சொந்தப் பெயரிலும் ஜெபம் என்ற புனைபெயரிலும் எழுதியுள்ளார்.ஈவரது பல்துறை ஆளுமைகளையும் கருதி தினகரன் வாரமச்சரி இலக்கிய உலகத்தினர் இவருக்கு பல்கலைச் செல்வர் என்ற பெயர் சூட்டியுள்ளனர்.


வளங்கள்

  • நூலக எண்: 231 பக்கங்கள் 4
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 149-152
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கோமஸ்,_ஏ._பி._வி.&oldid=166634" இருந்து மீள்விக்கப்பட்டது