"அர்த்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Text replace - "<br/>" to "") |
|||
வரிசை 14: | வரிசை 14: | ||
− | {{ | + | * [http://noolaham.net/project/09/885/885.pdf அர்த்தம் (1.84 MB)] {{P}} |
== நூல்விபரம்== | == நூல்விபரம்== |
02:10, 5 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
அர்த்தம் | |
---|---|
நூலக எண் | 885 |
ஆசிரியர் | கதிர் சயந்தன் |
நூல் வகை | தமிழ்ச் சிறுகதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | நிகரி வெளியீடு |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | 84 |
வாசிக்க
- அர்த்தம் (1.84 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
சயந்தனின் கதைகளில் அவர் வாழ்ந்த காலங்களின் நினைவுகள் தெரிகின்றன. வாழ்வதற்கான கனவுகள் தெரிகின்றன. வதைபட்ட காலத்தை, அந்தக் காலத்தின் செய்திகளை வெளியே சொல்லும் அவா தெரிகின்றது. சம்பவக் கோர்வைகளை மண்வாசனைக் கதைகளெனக் கட்ட முற்படாது மன உணர்வுகள் பேசுகின்ற, துடிக்கின்ற கதைகளினூடாக சிறுகதை இலக்கியத்தை அடுத்த நகர்விற்குக் கொண்டுசெல்பவராக சயந்தன் உருவாகியிருக்கிறார்.
பதிப்பு விபரம்
அர்த்தம். கதிர் சயந்தன். மவுன்ட் லவீனியா: நிகரி வெளியீடு, 88/7, Watarapala Road, 1வது பதிப்பு, மே 2003. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி).
84 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 14.5*14.5 சமீ.
-நூல் தேட்டம் (# 4556)