"ஆளுமை:மாப்பாணமுதலியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்= | + | பெயர்=மாப்பாண முதலியார் | |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | மாப்பாண முதலியார் யாழ்ப்பாணம், எழுதுமட்டுவாளைச் சேர்ந்த எழுத்தாளர். இவருக்கு 'இருமரபுந்துய்ய குலசேகரப் புது நல்ல மாப்பாண முதலியார்' என்னும் சிறப்பு பெயரும் உண்டு. தமிழ் மொழியில் மட்டுமன்றி ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை வய்ந்தவரான இவர் தென்மராட்சி பகுதிக்கு மணியகாரனாகவும் சில காலம் பணி புரிந்தார். சோமகேசரி நாடகம், பரிமளகாச நாடகம், குறவஞ்சி, விரதநிச்சயம், ஆசெளசவிதி, திருச்செந்தூர்ப் புராண விரிவுரை போன்ற நூல்களை இவர் இயற்றியுள்ளார். | |
07:28, 3 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மாப்பாண முதலியார் |
பிறப்பு | |
ஊர் | எழுதுமட்டுவாள் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மாப்பாண முதலியார் யாழ்ப்பாணம், எழுதுமட்டுவாளைச் சேர்ந்த எழுத்தாளர். இவருக்கு 'இருமரபுந்துய்ய குலசேகரப் புது நல்ல மாப்பாண முதலியார்' என்னும் சிறப்பு பெயரும் உண்டு. தமிழ் மொழியில் மட்டுமன்றி ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை வய்ந்தவரான இவர் தென்மராட்சி பகுதிக்கு மணியகாரனாகவும் சில காலம் பணி புரிந்தார். சோமகேசரி நாடகம், பரிமளகாச நாடகம், குறவஞ்சி, விரதநிச்சயம், ஆசெளசவிதி, திருச்செந்தூர்ப் புராண விரிவுரை போன்ற நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 223
- நூலக எண்: 963 பக்கங்கள் 184