"ஆளுமை:நாகமணிப்புலவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வரகவி என்று அழைக்கப்பட்ட நாகமணிப்புலவர் (1891 - 1933)  யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் அவ்வூரில் வீரகத்திப்பிள்ளை என்னும் ஆசிரியர் நடத்தி வந்த திண்ணைப் பாடசாலையில் இளமைக் கல்வியை கற்றுக் கொண்ட பின் தில்லையம்பல வித்தியாசாலையில் ஆசிரியராகவிருந்த சோமசுந்தர இயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார். ''நயினை நீரோட்ட யகமவந்தாதி'' , ''நயினை மான்மியம்'' ஆகிய இரு நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
+
வரகவி என்று அழைக்கப்பட்ட நாகமணிப்புலவர் (1891 - 1933)  யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவர் அவ்வூரில் வீரகத்திப்பிள்ளை என்னும் ஆசிரியர் நடாத்தி வந்த திண்ணைப் பாடசாலையில் இளமைக் கல்வியை கற்ற பின் தில்லையம்பல வித்தியாசாலையில் ஆசிரியராகவிருந்த சோமசுந்தர ஐயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார்.  
 +
''நயினை நீரோட்ட யகமவந்தாதி'' , ''நயினை மான்மியம்'' ஆகிய இரு நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
  
  

00:32, 3 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் நாகமணிப்புலவர்
பிறப்பு 1891
இறப்பு 1933
ஊர் நயினாதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரகவி என்று அழைக்கப்பட்ட நாகமணிப்புலவர் (1891 - 1933) யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவர் அவ்வூரில் வீரகத்திப்பிள்ளை என்னும் ஆசிரியர் நடாத்தி வந்த திண்ணைப் பாடசாலையில் இளமைக் கல்வியை கற்ற பின் தில்லையம்பல வித்தியாசாலையில் ஆசிரியராகவிருந்த சோமசுந்தர ஐயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார். நயினை நீரோட்ட யகமவந்தாதி , நயினை மான்மியம் ஆகிய இரு நூல்களை இவர் இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 232
  • நூலக எண்: 963 பக்கங்கள் 166-167
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நாகமணிப்புலவர்&oldid=164367" இருந்து மீள்விக்கப்பட்டது