"ஆளுமை:திருஞானசம்பந்த உபாத்தியாயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
திருஞானசம்பந்த உபாத்தியாயர் (1839-1906) யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த புலவர். ஆறுமுகநாவலரிடம் கல்விபயின்றவர். பிரபந்தங்கள், கவிகளை இயற்றிப் பாடியுள்ளார். மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா, கதிர்காம வேலர் திருவருட்பா ஆகிய நூல்களை எழுதியுள்ளார். பிரசங்கங்கள் செய்தவருமாவார்.
+
திருஞானசம்பந்த உபாத்தியாயர் (1839-1906) யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த புலவர், சொற்பொழிவாளர். ஆறுமுகநாவலரிடம் இலக்கண இலக்கியங்களை பயின்றவர். கவிகள் யாக்கும் திறமைபடைத்த இவர் பிரபந்தங்கள், கவிகளை இயற்றிப் பாடியுள்ளார். மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா, கதிர்காம வேலர் திருவருட்பா ஆகிய நூல்களையும் தனிக்கவிகளையும் எழுதியுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

03:51, 2 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருஞானசம்பந்த உபாத்தியாயர்
பிறப்பு 1839
இறப்பு 1906
ஊர் சுழிபுரம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசம்பந்த உபாத்தியாயர் (1839-1906) யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த புலவர், சொற்பொழிவாளர். ஆறுமுகநாவலரிடம் இலக்கண இலக்கியங்களை பயின்றவர். கவிகள் யாக்கும் திறமைபடைத்த இவர் பிரபந்தங்கள், கவிகளை இயற்றிப் பாடியுள்ளார். மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா, கதிர்காம வேலர் திருவருட்பா ஆகிய நூல்களையும் தனிக்கவிகளையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 241
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 83-84
  • நூலக எண்: 963 பக்கங்கள் 156-157