"ஆளுமை:செல்லையா, ஜே. வி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=செல்லையா, ஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஜே. வி. செல்லையா ஓர் கல்வியியலாளர், புலவர். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் நீண்ட காலமாக ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றிய இவர் 1921ஆம் ஆண்டளவில் அரசியலிலும் ஈடுபட்டு வாலிபர் மாநாட்டு முதல் ஆண்டுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். மேலும் பழந்தமிழ் இலக்கிய நூல்களை எல்லாம் நன்கு பயின்ற இவர் ''பத்துப்பாட்டு'' என்னும் நூலினை செய்யுளுருவாக ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தியற்றியுள்ளார்.
+
ஜே. வி. செல்லையா ஓர் கல்வியியலாளர், புலவர். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் நீண்ட காலமாக ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றிய இவர் 1921ஆம் ஆண்டளவில் அரசியலிலும் ஈடுபட்டு வாலிபர் மாநாட்டு முதல் ஆண்டுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். மேலும் பழந்தமிழ் இலக்கிய நூல்களை நன்கு பயின்ற இவர் ''பத்துப்பாட்டு'' என்னும் நூலினை செய்யுளுருவாக ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தியற்றியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|139}}
 
{{வளம்|963|139}}

03:28, 2 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் செல்லையா, ஜே. வி.
பிறப்பு
ஊர்
வகை புலவர், கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜே. வி. செல்லையா ஓர் கல்வியியலாளர், புலவர். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் நீண்ட காலமாக ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றிய இவர் 1921ஆம் ஆண்டளவில் அரசியலிலும் ஈடுபட்டு வாலிபர் மாநாட்டு முதல் ஆண்டுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். மேலும் பழந்தமிழ் இலக்கிய நூல்களை நன்கு பயின்ற இவர் பத்துப்பாட்டு என்னும் நூலினை செய்யுளுருவாக ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தியற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 139
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:செல்லையா,_ஜே._வி.&oldid=164236" இருந்து மீள்விக்கப்பட்டது