"ஆளுமை:செப்பறைச் சிதம்பர சுவாமிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=செப்பறைச் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
செப்பறைச் சிதம்பர சுவாமிகள் யழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர். இவர் இந்தியாவிலே சிதம்பரத்திலும், திருநெல்வேலியிலும், செப்பறையிலும் வாழ்ந்தவராவர். தில்லையில் நிலவும் சிவஞானத் திருத்தளியை நிறுவிய இவர் அப்பர் சுவாமிகள் திருவிருத்தத்துக்கும் சிவப்பிரகாசத்துக்கும் செவ்விய உரை வகுத்துள்ளார். மேலும் தொல்காப்பியச் சண்முகவிருத்தி மறுப்பு என்னும் கண்டன நூலும் இவரால் எழுதப்பட்டவையாகும்.
+
செப்பறைச் சிதம்பர சுவாமிகள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர். இவர் இந்தியாவிலே சிதம்பரத்திலும், திருநெல்வேலியிலும், செப்பறையிலும் வாழ்ந்தவராவர். தில்லையில் நிலவும் சிவஞானத் திருத்தளியை நிறுவிய இவர் அப்பர் சுவாமிகள் திருவிருத்தத்துக்கும் சிவப்பிரகாசத்துக்கும் செவ்விய உரை வகுத்துள்ளார். தொல்காப்பியச் சண்முகவிருத்தி மறுப்பு என்னும் கண்டன நூலும் இவரால் எழுதப்பட்டதாகும்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|135}}
 
{{வளம்|963|135}}

02:04, 2 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் செப்பறைச் சிதம்பர சுவாமிகள்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செப்பறைச் சிதம்பர சுவாமிகள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர். இவர் இந்தியாவிலே சிதம்பரத்திலும், திருநெல்வேலியிலும், செப்பறையிலும் வாழ்ந்தவராவர். தில்லையில் நிலவும் சிவஞானத் திருத்தளியை நிறுவிய இவர் அப்பர் சுவாமிகள் திருவிருத்தத்துக்கும் சிவப்பிரகாசத்துக்கும் செவ்விய உரை வகுத்துள்ளார். தொல்காப்பியச் சண்முகவிருத்தி மறுப்பு என்னும் கண்டன நூலும் இவரால் எழுதப்பட்டதாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 135