"ஆளுமை:நாகமணிப்புலவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நாகமணிப்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 3: வரிசை 3:
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1891|
இறப்பு=|
+
இறப்பு=1933|
ஊர்=யாழ்ப்பாணம்|
+
ஊர்=நயினாதீவு|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=வரகவி |
 
புனைபெயர்=வரகவி |
 
}}
 
}}
  
நாகமணிப்புலவர் ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் வரகவி என்று அழைக்கப்பட்டார். சமயம் சார்ந்த பாடலகளை பாடியும் எழுதியுமுள்ளார்.
+
வரகவி என்று அழைக்கப்பட்ட நாகமணிப்புலவர் (1891 - 1933)  யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் அவ்வூரில் வீரகத்திப்பிள்ளை என்னும் ஆசிரியர் நடத்தி வந்த திண்ணைப் பாடசாலையில் இளமைக் கல்வியை கற்றுக் கொண்ட பின் தில்லையம்பல வித்தியாசாலையில் ஆசிரியராகவிருந்த சோமசுந்தர இயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார். ''நயினை நீரோட்ட யகமவந்தாதி'' , ''நயினை மான்மியம்'' ஆகிய இரு நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3003|232}}
 
{{வளம்|3003|232}}
 
+
{{வளம்|963|166-167}}
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

23:22, 1 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் நாகமணிப்புலவர்
பிறப்பு 1891
இறப்பு 1933
ஊர் நயினாதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரகவி என்று அழைக்கப்பட்ட நாகமணிப்புலவர் (1891 - 1933) யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் அவ்வூரில் வீரகத்திப்பிள்ளை என்னும் ஆசிரியர் நடத்தி வந்த திண்ணைப் பாடசாலையில் இளமைக் கல்வியை கற்றுக் கொண்ட பின் தில்லையம்பல வித்தியாசாலையில் ஆசிரியராகவிருந்த சோமசுந்தர இயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார். நயினை நீரோட்ட யகமவந்தாதி , நயினை மான்மியம் ஆகிய இரு நூல்களை இவர் இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 232
  • நூலக எண்: 963 பக்கங்கள் 166-167
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நாகமணிப்புலவர்&oldid=164168" இருந்து மீள்விக்கப்பட்டது