"ஆளுமை:சிவசம்புப்புலவர், அருளம்பல முதலியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அ. சிவசம்புப்புலவர் (1830 - 1910)  யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அருளம்பல முதலியார். இவர் நல்லூர் சரவணமுத்துப் புலவர், நல்லூர் சம்பந்தப் புலவர் ஆகியோரிடத்தில் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும், பரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களையும் கற்றுணர்ந்தார்.
+
அ. சிவசம்புப்புலவர் (1830 - 1910)  யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அருளம்பல முதலியார். இவர் நல்லூர் சரவணமுத்துப் புலவர், நல்லூர் சம்பந்தப் புலவர் ஆகியோரிடத்தில் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும், பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களையும் கற்றுணர்ந்தார்.
  
  
பாஸ்கர சேதுபதி மீது இவர் கல்லாடக் கலித்துறையும், நான்மணிமாலையும், இரட்டை மணிமாலையும் பாடியுள்ளார். மறைசையந்தாதி உரை, யாப்பருங்கலகாரிகை உரை, கந்தபுராணம் வள்ளியம்மை திருமணப்படலம் உரை, மயில்வாகன வம்ச வைபவம், பாண்டித்துரைத் தேவர் நான்மணிமாலை, கந்தவனநாதர் பதிகம், வல்லிபுரநாதர் பதிகம், செந்தில் யமகவந்தாதி, திருவேரக அந்தாதி, எட்டிக்குடிப் பிரபந்தம், புலோலி நான்மணிமாலை, திருச்செந்திற்றிருவந்தாதி ஆகியன இவர் இயற்றிய நூல்களாகும். பாடுவதில் இவருக்கு இருக்கும் வன்மையை நோக்கி ஆறுமுக நாவலர்கள் இவருக்கு ''புலவர்'' என்னும் பட்டத்தினை வழங்கி கௌரவித்தார்.
+
பாஸ்கர சேதுபதி மீது இவர் கல்லாடக் கலித்துறையும், நான்மணிமாலையும், இரட்டை மணிமாலையும் பாடியுள்ளார். மறைசையந்தாதி உரை, யாப்பருங்கலகாரிகை உரை, கந்தபுராணம் வள்ளியம்மை திருமணப்படலம் உரை, மயில்வாகன வம்ச வைபவம், பாண்டித்துரைத் தேவர் நான்மணிமாலை, கந்தவனநாதர் பதிகம், வல்லிபுரநாதர் பதிகம், செந்தில் யமகவந்தாதி, திருவேரக அந்தாதி, எட்டிக்குடிப் பிரபந்தம், புலோலி நான்மணிமாலை, திருச்செந்திற்றிருவந்தாதி ஆகியன இவர் இயற்றிய நூல்களாகும். பாடுவதில் இவரின் வன்மையை பாராட்டி, ஆறுமுக நாவலரவர்கள் இவருக்கு ''புலவர்'' என்னும் பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தார்.
  
  

00:09, 2 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவசம்புப்புலவர், அருளம்பல முதலியார்
தந்தை அருளம்பல முதலியார்
பிறப்பு 1830
இறப்பு 1910
ஊர் உடுப்பிட்டி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அ. சிவசம்புப்புலவர் (1830 - 1910) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அருளம்பல முதலியார். இவர் நல்லூர் சரவணமுத்துப் புலவர், நல்லூர் சம்பந்தப் புலவர் ஆகியோரிடத்தில் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும், பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களையும் கற்றுணர்ந்தார்.


பாஸ்கர சேதுபதி மீது இவர் கல்லாடக் கலித்துறையும், நான்மணிமாலையும், இரட்டை மணிமாலையும் பாடியுள்ளார். மறைசையந்தாதி உரை, யாப்பருங்கலகாரிகை உரை, கந்தபுராணம் வள்ளியம்மை திருமணப்படலம் உரை, மயில்வாகன வம்ச வைபவம், பாண்டித்துரைத் தேவர் நான்மணிமாலை, கந்தவனநாதர் பதிகம், வல்லிபுரநாதர் பதிகம், செந்தில் யமகவந்தாதி, திருவேரக அந்தாதி, எட்டிக்குடிப் பிரபந்தம், புலோலி நான்மணிமாலை, திருச்செந்திற்றிருவந்தாதி ஆகியன இவர் இயற்றிய நூல்களாகும். பாடுவதில் இவரின் வன்மையை பாராட்டி, ஆறுமுக நாவலரவர்கள் இவருக்கு புலவர் என்னும் பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 244
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 106-110
  • நூலக எண்: 963 பக்கங்கள் 114-115