"ஆளுமை:நடராசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=நடராசையர் | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 3: | வரிசை 3: | ||
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
− | பிறப்பு=| | + | பிறப்பு=1844| |
− | இறப்பு=| | + | இறப்பு=1905| |
ஊர்=இணுவில்| | ஊர்=இணுவில்| | ||
வகை=புலவர்| | வகை=புலவர்| | ||
வரிசை 11: | வரிசை 11: | ||
− | நடராசையர் யாழ்ப்பாணம் இணுவிலைச் | + | நடராசையர் (1844 - 1905) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த புலவர். சைவசித்தாந்தம் கற்பிக்கும் ஆசிரியராக கடமையாற்றியவர். சோதிடம், வைத்தியம், மந்திரம் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார். சிவஞான சித்தியார் சுபக்கம், ஞானப்பிரகாசர் உரையினையும் ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டுள்ளார். கவிபாடுவதிலும் சிறப்புற்று விளங்கினார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3003|104}} | {{வளம்|3003|104}} | ||
− | + | {{வளம்|963|160}} | |
− | |||
− | |||
− | |||
− |
09:17, 1 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நடராசையர் |
பிறப்பு | 1844 |
இறப்பு | 1905 |
ஊர் | இணுவில் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நடராசையர் (1844 - 1905) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த புலவர். சைவசித்தாந்தம் கற்பிக்கும் ஆசிரியராக கடமையாற்றியவர். சோதிடம், வைத்தியம், மந்திரம் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார். சிவஞான சித்தியார் சுபக்கம், ஞானப்பிரகாசர் உரையினையும் ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டுள்ளார். கவிபாடுவதிலும் சிறப்புற்று விளங்கினார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 104
- நூலக எண்: 963 பக்கங்கள் 160