"பகுப்பு:உயிர்மெய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 'உயிர்மெய்' இதழ் நோர்வேயிலிருந்து வெளிவருகின்ற பெண்களுக்கான காலாண்டு இதழ். இதழின் ஆசிரியர்களாக தமயந்தி, பானுபாரதி ஆகியோர் பங்களிக்கின்றனர். இதன் முதலாவது இதழ் 2006ஆம் ஆண்டு தை-பங்குனி இதழாக வெளிவந்தது. பெண்ணிய கட்டுரைகள், பெண்ணியப் படைப்பாளிகள் பற்றிய பதிவுகள், கவிதைகள், அரசியல் சமூகவியல் ஆய்வுகளுடன் புகைப்படப் பதிவுகளையும் தாங்கி வெளிவருகின்றது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
04:50, 30 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்
'உயிர்மெய்' இதழ் நோர்வேயிலிருந்து வெளிவருகின்ற பெண்களுக்கான காலாண்டு இதழ். இதழின் ஆசிரியர்களாக தமயந்தி, பானுபாரதி ஆகியோர் பங்களிக்கின்றனர். இதன் முதலாவது இதழ் 2006ஆம் ஆண்டு தை-பங்குனி இதழாக வெளிவந்தது. பெண்ணிய கட்டுரைகள், பெண்ணியப் படைப்பாளிகள் பற்றிய பதிவுகள், கவிதைகள், அரசியல் சமூகவியல் ஆய்வுகளுடன் புகைப்படப் பதிவுகளையும் தாங்கி வெளிவருகின்றது.
"உயிர்மெய்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.