"ஆளுமை:சங்கரபண்டிதர், சி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சங்கரபண்டி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சங்கரபண்டிதர், சி. |
+
பெயர்=சங்கரபண்டிதர், சிவகுருநாதர்|
 
தந்தை=சிவகுருநாதர்|
 
தந்தை=சிவகுருநாதர்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1821|
இறப்பு=|
+
இறப்பு=1891|
 
ஊர்=சுன்னாகம்|
 
ஊர்=சுன்னாகம்|
 
வகை=புலவர்|
 
வகை=புலவர்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சங்கரபண்டிதர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்தவர். தமிழ், வடமொழி ஆகிய இருமொழிப் புலமையும் நிரம்பப்பெற்றவர். உரைநடை நூல்களையும், செய்யுள்களையும் இயற்றியுள்ளார். தந்தையார் பெயர் சிவகுருநாதர்.
+
சி. சங்கரபண்டிதர் (1821 - 1891)யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சிவகுருநாதர். இவர் தமிழிலக்கண இலக்கியங்களை வேதாரணயத்தில் சுவமிநாத தேசிகரிடத்தில் சமஸ்கிருத வியாகரணம், தருக்கம், காவியம் முதலியவற்றைக் கற்றுக் கொண்டார்.
  
 +
சைவப்பிரகாசனம், சத்த சங்கிரகம், அகநிர்ணயத் தமிழுரை, சிவபூசையந்தாதி உரை, கிறிஸ்துமத கண்டனம், சிவ தூஷண கண்டனம், அனுட்டான விதி போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|100|169}}
 
{{வளம்|100|169}}
 
{{வளம்|3003|59-61}}
 
{{வளம்|3003|59-61}}
 
+
{{வளம்|963|98-99}}
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
04:44, 29 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சங்கரபண்டிதர், சிவகுருநாதர்
தந்தை சிவகுருநாதர்
பிறப்பு 1821
இறப்பு 1891
ஊர் சுன்னாகம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி. சங்கரபண்டிதர் (1821 - 1891)யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சிவகுருநாதர். இவர் தமிழிலக்கண இலக்கியங்களை வேதாரணயத்தில் சுவமிநாத தேசிகரிடத்தில் சமஸ்கிருத வியாகரணம், தருக்கம், காவியம் முதலியவற்றைக் கற்றுக் கொண்டார்.

சைவப்பிரகாசனம், சத்த சங்கிரகம், அகநிர்ணயத் தமிழுரை, சிவபூசையந்தாதி உரை, கிறிஸ்துமத கண்டனம், சிவ தூஷண கண்டனம், அனுட்டான விதி போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 169
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 59-61
  • நூலக எண்: 963 பக்கங்கள் 98-99