"ஆளுமை:குமாரசுவாமிப்புலவர், வல்லிபுரநாதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=குமாரசுவாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=குமாரசுவாமிப்புலவர், வ. |
+
பெயர்=குமாரசுவாமிப்புலவர், வல்லிபுரநாதபிள்ளை|
தந்தை=|
+
தந்தை=வல்லிபுரநாதபிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
குமரசாமிப்புலவர் யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்தவர். செய்யுள்களை இயற்றியுள்ளார்.
+
வ. குமரசாமிப்புலவர் யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வல்லிபுரநாதபிள்ளை. இவர் இளம் வயதிலே உடுப்பிட்டி சிவசம்பு புலவரிடமும், பொன்னம்பலபிள்ளையவர்களிடமும் தமிழ் இலக்கணங்களைக் கற்றதோடு வட மொழியையும் தமது தமையனான கணபதிப்பிள்ளையிடம் கற்று அதிலும் பாண்டித்தியம் உடையவராக விளங்கினார். யாழ்ப்பாணத்து வண்ணர்ப்பண்ணையிலுள்ள இந்துக் கல்லூரியிற் சில காலம் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இவர் பல செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3003|176-178}}
 
{{வளம்|3003|176-178}}
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
02:28, 29 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் குமாரசுவாமிப்புலவர், வல்லிபுரநாதபிள்ளை
தந்தை வல்லிபுரநாதபிள்ளை
பிறப்பு
ஊர் புலோலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வ. குமரசாமிப்புலவர் யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வல்லிபுரநாதபிள்ளை. இவர் இளம் வயதிலே உடுப்பிட்டி சிவசம்பு புலவரிடமும், பொன்னம்பலபிள்ளையவர்களிடமும் தமிழ் இலக்கணங்களைக் கற்றதோடு வட மொழியையும் தமது தமையனான கணபதிப்பிள்ளையிடம் கற்று அதிலும் பாண்டித்தியம் உடையவராக விளங்கினார். யாழ்ப்பாணத்து வண்ணர்ப்பண்ணையிலுள்ள இந்துக் கல்லூரியிற் சில காலம் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இவர் பல செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 176-178