"ஆளுமை:ஈழத்துப் பூதந்தேவனார், ஈழத்துப் பூதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஈழத்துப் பூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஈழத்துப் பூதந்தேவனார் ஓர் புலவர். இவர் கடைச்சங்க காலத்துப் புலவர்ம், பரணர் காலத்தவர், இவர் பெயர் ''மதுரை ஈழத்துப் பூதந்தேவனார்'' எனவும் வழங்கப்படுகின்றது. சங்க நூல்களில் இவர் பாடியவனவாக ஏழு பாடல்கள் காணப்படுகின்றன அவையாவன, அகநானூறு: 88, 231, 307, குறுந்தொகை: 189, 343, 360, நஃறினை: 366 என்பனவாகும்.
+
ஈழத்துப் பூதந்தேவனார் சங்ககாலத்துப் புலவர். ஈழநாட்டிலிருந்து பாண்டியநாடு சென்று மதுரைச் சங்கத்தில் புலவராய் திகழ்ந்தார். இவர் தனது தந்தையாகிய ஈழத்துப் பூதனோடு மதுரை சென்று, கற்று புலவரானார் என்றும் கூறப்படுகின்றது. ஈழத்து பூதந்தேவனார் என்னும் பெயர் நற்றிணையிலுங் குறுந்தொகையிலும் செய்யுள் முகப்பில் காணப்படுகின்றது. சங்க நூல்களில் இவர் பாடியவனவாக அகநானூறு: 88, 231, 307, குறுந்தொகை: 189, 343, 360, நஃறினை: 366 ஆகிய ஏழு பாடல்கள் காணப்படுகின்றன.
 +
 
 +
ஈழ நாட்டைச் சேர்ந்த புலவரான ஈழத்துப் பூதந்தேவனார் கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் பல சான்றுகளை முன்வைத்து 1998 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நினைவுப் பேருரை ஒன்றை நிகழ்த்தியமை குறிப்பிடத் தக்கது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

00:26, 29 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஈழத்துப் பூதந்தேவனார்
பிறப்பு
ஊர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஈழத்துப் பூதந்தேவனார் சங்ககாலத்துப் புலவர். ஈழநாட்டிலிருந்து பாண்டியநாடு சென்று மதுரைச் சங்கத்தில் புலவராய் திகழ்ந்தார். இவர் தனது தந்தையாகிய ஈழத்துப் பூதனோடு மதுரை சென்று, கற்று புலவரானார் என்றும் கூறப்படுகின்றது. ஈழத்து பூதந்தேவனார் என்னும் பெயர் நற்றிணையிலுங் குறுந்தொகையிலும் செய்யுள் முகப்பில் காணப்படுகின்றது. சங்க நூல்களில் இவர் பாடியவனவாக அகநானூறு: 88, 231, 307, குறுந்தொகை: 189, 343, 360, நஃறினை: 366 ஆகிய ஏழு பாடல்கள் காணப்படுகின்றன.

ஈழ நாட்டைச் சேர்ந்த புலவரான ஈழத்துப் பூதந்தேவனார் கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் பல சான்றுகளை முன்வைத்து 1998 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நினைவுப் பேருரை ஒன்றை நிகழ்த்தியமை குறிப்பிடத் தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 50

வெளி இணைப்புக்கள்