"ஆளுமை:கதிரவேற்பிள்ளை, நாகப்பபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்= | + | பெயர்=கதிரவேற்பிள்ளை, நாகப்பபிள்ளை| |
தந்தை=நாகப்பபிள்ளை| | தந்தை=நாகப்பபிள்ளை| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | நா. | + | நா. கதிரவேற்பிள்ளை (1844 - 1907) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த சமயவாதி, எழுத்தாளர். இவரது தந்தை நாகப்பபிள்ளை. ஆரம்பக்கல்வியை புலோலியில் உள்ள பாடசாலையில் கற்று சிதம்பரப்பிள்ளை என்பவரிடத்தில் எழுதுவினைஞராக பணியாற்றினார். தனது இருபத்தோராவது வயதில் சென்னை சென்று கனகசுந்தரம் பிள்ளையிடத்தே இலக்கண இலக்கியங்களை கற்றதோடு வடமொழியையும் கற்றுக்கொண்டார். |
+ | |||
+ | சென்னையில் வாழும் காலத்தே சைவசமய விரிவுரைகளை நடாத்திவந்தார். மாயாவாதத்தினை மறுத்துப்பேசுவதில் வல்லமை பெற்றிருந்தமையால் 'மாயாவாத தும்சகோளரி' எனும் பட்டம் வழங்கப்பெற்றார். இவர் கவிகள் பல பாடியதுடன் நூல்களையும் எழுதியுள்ளார். யாழ்ப்பாணத் தமிழகராதி எனும் அகரமுதலியினைத் தொகுத்ததோடு சிவசேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம், சுப்பிரமணிய பராக்கிரமம், கூர்ம புராண விரிவுரை, பழனித்தல புராணவுரை, சைவ சந்திரிகை, சைவசித்தாந்தச் சுருக்கம், புத்தமத கண்டணம், மருட்பா மறுப்பு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் இவரது வரலாற்றை நூலாக்கி 1908ஆம் ஆண்டு சென்னையில் வெளியிட்டுள்ளார். | ||
23:26, 28 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கதிரவேற்பிள்ளை, நாகப்பபிள்ளை |
தந்தை | நாகப்பபிள்ளை |
பிறப்பு | 1844 |
இறப்பு | 1907 |
ஊர் | புலோலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நா. கதிரவேற்பிள்ளை (1844 - 1907) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த சமயவாதி, எழுத்தாளர். இவரது தந்தை நாகப்பபிள்ளை. ஆரம்பக்கல்வியை புலோலியில் உள்ள பாடசாலையில் கற்று சிதம்பரப்பிள்ளை என்பவரிடத்தில் எழுதுவினைஞராக பணியாற்றினார். தனது இருபத்தோராவது வயதில் சென்னை சென்று கனகசுந்தரம் பிள்ளையிடத்தே இலக்கண இலக்கியங்களை கற்றதோடு வடமொழியையும் கற்றுக்கொண்டார்.
சென்னையில் வாழும் காலத்தே சைவசமய விரிவுரைகளை நடாத்திவந்தார். மாயாவாதத்தினை மறுத்துப்பேசுவதில் வல்லமை பெற்றிருந்தமையால் 'மாயாவாத தும்சகோளரி' எனும் பட்டம் வழங்கப்பெற்றார். இவர் கவிகள் பல பாடியதுடன் நூல்களையும் எழுதியுள்ளார். யாழ்ப்பாணத் தமிழகராதி எனும் அகரமுதலியினைத் தொகுத்ததோடு சிவசேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம், சுப்பிரமணிய பராக்கிரமம், கூர்ம புராண விரிவுரை, பழனித்தல புராணவுரை, சைவ சந்திரிகை, சைவசித்தாந்தச் சுருக்கம், புத்தமத கண்டணம், மருட்பா மறுப்பு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் இவரது வரலாற்றை நூலாக்கி 1908ஆம் ஆண்டு சென்னையில் வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 242
- நூலக எண்: 3003 பக்கங்கள் 87-90
- நூலக எண்: 963 பக்கங்கள் 62-64