"ஆளுமை:கார்த்திகேய ஐயர், வேங்கடாசல ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கார்த்திகே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=கார்த்திகேயஐயர், | + | பெயர்=கார்த்திகேயஐயர், வேங்கடாசலஐயர்| |
− | தந்தை=| | + | தந்தை=வேங்கடாசலஐயர்| |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கார்த்திகேயஐயர் யாழ்ப்பாணம் நல்லூரைச் | + | வே. கார்த்திகேயஐயர் யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வேங்கடாசலஐயர். இவர் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடத்தில் தமிழிலக்கண இலக்கியங்களை முறையே கற்று தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பெரும் புலமை வாய்ந்தவராக திகழ்ந்தார். அத்தோடு இவர் ஆறுமுகநாவலருடன் சேர்ந்து பல பிரசங்கங்களை செய்தார். இவர் காலமும் நாவலர் காலமும் ஒன்றாகும். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3003|40}} | {{வளம்|3003|40}} | ||
− | + | {{வளம்|963|77}} | |
− | |||
− | |||
− |
22:57, 28 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கார்த்திகேயஐயர், வேங்கடாசலஐயர் |
தந்தை | வேங்கடாசலஐயர் |
பிறப்பு | |
ஊர் | நல்லூர் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வே. கார்த்திகேயஐயர் யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வேங்கடாசலஐயர். இவர் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடத்தில் தமிழிலக்கண இலக்கியங்களை முறையே கற்று தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பெரும் புலமை வாய்ந்தவராக திகழ்ந்தார். அத்தோடு இவர் ஆறுமுகநாவலருடன் சேர்ந்து பல பிரசங்கங்களை செய்தார். இவர் காலமும் நாவலர் காலமும் ஒன்றாகும்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 40
- நூலக எண்: 963 பக்கங்கள் 77