"ஆளுமை:இராமசாமிஐயர், சுப்பிரமணியஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

22:24, 27 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராமசாமிஐயர், சுப்பிரமணிய ஐயர்.
தந்தை சுப்பிரமணிய ஐயர்
பிறப்பு
ஊர் வட்டுக்கோட்டை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இராமசாமிஐயர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையச் சேர்ந்த புலவர். அர்ச்சுனனின் மனைவியாக அல்லியின் சரித்திரம் இவரால் நாடகமாகப் பாடப்பட்டுள்ளதோடு கீர்த்தனங்கள், விருத்தங்களையும் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 211
  • நூலக எண்: 30037571 பக்கங்கள் 42