"நிறுவனம்:யாழ்/ மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Pirapakar, நிறுவனம்:மருதடி விநாயகர் கோவில் பக்கத்தை [[நிறுவனம்:யாழ்/ மானிப்பாய் மருதடி விநாயகர் ஆல...) |
|||
வரிசை 14: | வரிசை 14: | ||
நூற்றாண்டு காலமாக சுண்ணாம்பு கட்டிடத்தால் ஆக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2004ஆம் ஆண்டு புனருத்தாரண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மாமல்லபுரத்திலிருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு ஆலய திருப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு 2015ஆம் ஆண்டு மாசி மாதம் இரண்டாம் திகதி கும்பாபிஷேகமும் செய்யப்பட்டுள்ளது. | நூற்றாண்டு காலமாக சுண்ணாம்பு கட்டிடத்தால் ஆக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2004ஆம் ஆண்டு புனருத்தாரண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மாமல்லபுரத்திலிருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு ஆலய திருப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு 2015ஆம் ஆண்டு மாசி மாதம் இரண்டாம் திகதி கும்பாபிஷேகமும் செய்யப்பட்டுள்ளது. | ||
+ | |||
+ | =வெளி இணைப்பு= | ||
+ | *[http://www.thejaffna.com/temples/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D யாழ்பாணம் இணையத்தில் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்] |
02:44, 27 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யாழ்/ மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | மானிப்பாய் |
முகவரி | மானிப்பாய், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | 021 222 3217 |
மின்னஞ்சல் | info@manipaymaruthady.com |
வலைத்தளம் |
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் பிரதேசத்திலமைந்த மானிப்பாய் கிராமத்தில் அமைந்துள்ளது. தமிழ் மன்னர் காலத்து திருத்தலங்களில் ஒன்றாக போற்றப்படும் இவ் ஆலயத்தில் வருடந்தோரும் சித்திரை புத்தாண்டு தினத்தில் இரதோற்சவம் இடம்பெறும் வகையில் மகோற்சவம் இடம்பெறுகின்றது.
நூற்றாண்டு காலமாக சுண்ணாம்பு கட்டிடத்தால் ஆக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2004ஆம் ஆண்டு புனருத்தாரண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மாமல்லபுரத்திலிருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு ஆலய திருப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு 2015ஆம் ஆண்டு மாசி மாதம் இரண்டாம் திகதி கும்பாபிஷேகமும் செய்யப்பட்டுள்ளது.