"ஆளுமை:அப்புக்குட்டி ஐயர், சிகிவாகன ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=அப்புக்குட்டிஐயர், | + | பெயர்=அப்புக்குட்டிஐயர், சிகிவாகன ஐயர்| |
தந்தை=சிகிவாகன ஐயர்| | தந்தை=சிகிவாகன ஐயர்| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=1997| | இறப்பு=1997| | ||
ஊர்=நல்லூர்| | ஊர்=நல்லூர்| | ||
− | வகை=எழுத்தாளர்| | + | வகை=புலவர், எழுத்தாளர்| |
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | சி. அப்புக்குட்டிஐயர் (1891 - 1997) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் | + | சி. அப்புக்குட்டிஐயர் (1891 - 1997) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வல்லுநர். ஞாபகசக்தியில் சிறந்தவர் என்று யாவராலும் பாராட்டப்பட்டவர். இவர் சூதுபுராணம், நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களையும் தனிக் கவிகளையும் பாடியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
22:42, 26 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அப்புக்குட்டிஐயர், சிகிவாகன ஐயர் |
தந்தை | சிகிவாகன ஐயர் |
பிறப்பு | 1891 |
இறப்பு | 1997 |
ஊர் | நல்லூர் |
வகை | புலவர், எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சி. அப்புக்குட்டிஐயர் (1891 - 1997) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வல்லுநர். ஞாபகசக்தியில் சிறந்தவர் என்று யாவராலும் பாராட்டப்பட்டவர். இவர் சூதுபுராணம், நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களையும் தனிக் கவிகளையும் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 210
- நூலக எண்: 963 பக்கங்கள் 11