"ஆளுமை:திருநாவுக்கரசு, சிவக்கொழுந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருநாவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=திருநாவுக்கரசு சிவக்கொழுந்து|
+
பெயர்=திருநாவுக்கரசு, சிவக்கொழுந்து|
 
தந்தை=சிவக்கொழுந்து|
 
தந்தை=சிவக்கொழுந்து|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சி.திருநாவுக்கரசு (1926.04.28 - ) யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை சிவக்கொழுந்து. இந்தியாவில் சிற்பக்கலையை கற்றுக் கொள்வதற்காகச் சென்ற இவர் நாடகம், சிற்பம், வில்லிசை ஆகிய கலைகளில் தன் திறனை வெளிப்படுத்தியதோடு ஈழத்துச் தமிழ் சினிமாவிலும் தடம் பதித்துள்ளார்.
+
சி. திருநாவுக்கரசு (1926.04.28 - ) யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை சிவக்கொழுந்து. புகைப்படக் கலையை தனது தொழிலாக கொண்டிருந்த இவர் நாடகம், சிற்பம், வில்லிசை ஆகிய கலைகளிலும் தனது திறனை வெளிப்படுத்தியுள்ளார். சிற்பக்கலையை கற்றுக் கொள்வதற்காகச் இந்தியா சென்ற இவர் இந்திய இராணுவத்தில் இணைந்து சிலகாலம் பணியாற்றியுள்ளார்.  
  
பாரம்பரிய நாடகங்கள், சமூக நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், நடன நாடகங்கள், நவீன நாடகங்கள் என நாடக வகைகள், மோடிகள் யாவற்றிலும் கற்றறிவும் பாட்டறிவும் கொண்டவராக இவர் விளங்கியதோடு ஒப்பனைக் கலைஞராகவும் விளங்கினார். இலங்கை தமிழ் சினிமாக்களான டாக்ஸி டிரைவர், குத்து விளக்கு ஆகியவற்றில் நடித்தமையோடு கடமையின் எல்லை என்னும் படத்தின் உதவி நெறியாளராகவும் செயற்பட்டுள்ளார்.
+
பாரம்பரிய நாடகங்கள், சமூக நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், நடன நாடகங்கள், நவீன நாடகங்கள் என நாடக வகைகள், மோடிகள் யாவற்றிலும் கற்றறிவும் பாட்டறிவும் கொண்டவராக இவர் விளங்கியதோடு ஒப்பனைக் கலைஞராகவும் விளங்கினார். இலங்கை தமிழ் சினிமாக்களான டாக்ஸி டிரைவர், குத்து விளக்கு ஆகியவற்றில் நடித்துள்ளதோடு கடமையின் எல்லை என்னும் படத்தின் உதவி நெறியாளராகவும் செயற்பட்டுள்ளார்.
  
இவருக்கு ''நாடகச் செல்வன்'' என்ற பட்டத்தினை வவுனியா கலை இலக்கிய வட்டமும், ''கலைஞானச்சுடர்'' என்ற பட்டத்தினை 2008ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச செயலக கலாசார பேரவையும் வழங்கி கௌரவித்துள்ளன.  
+
இவரது கலையாற்றலுக்காய் ''நாடகச் செல்வன்'' என்ற பட்டத்தினை வவுனியா கலை இலக்கிய வட்டமும், ''கலைஞானச்சுடர்'' என்ற பட்டத்தினை 2008ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச செயலக கலாசார பேரவையும் வழங்கி கௌரவித்துள்ளன.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|153}}
 
{{வளம்|7571|153}}

23:12, 19 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருநாவுக்கரசு, சிவக்கொழுந்து
தந்தை சிவக்கொழுந்து
பிறப்பு 1926.04.28
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி. திருநாவுக்கரசு (1926.04.28 - ) யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை சிவக்கொழுந்து. புகைப்படக் கலையை தனது தொழிலாக கொண்டிருந்த இவர் நாடகம், சிற்பம், வில்லிசை ஆகிய கலைகளிலும் தனது திறனை வெளிப்படுத்தியுள்ளார். சிற்பக்கலையை கற்றுக் கொள்வதற்காகச் இந்தியா சென்ற இவர் இந்திய இராணுவத்தில் இணைந்து சிலகாலம் பணியாற்றியுள்ளார்.

பாரம்பரிய நாடகங்கள், சமூக நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், நடன நாடகங்கள், நவீன நாடகங்கள் என நாடக வகைகள், மோடிகள் யாவற்றிலும் கற்றறிவும் பாட்டறிவும் கொண்டவராக இவர் விளங்கியதோடு ஒப்பனைக் கலைஞராகவும் விளங்கினார். இலங்கை தமிழ் சினிமாக்களான டாக்ஸி டிரைவர், குத்து விளக்கு ஆகியவற்றில் நடித்துள்ளதோடு கடமையின் எல்லை என்னும் படத்தின் உதவி நெறியாளராகவும் செயற்பட்டுள்ளார்.

இவரது கலையாற்றலுக்காய் நாடகச் செல்வன் என்ற பட்டத்தினை வவுனியா கலை இலக்கிய வட்டமும், கலைஞானச்சுடர் என்ற பட்டத்தினை 2008ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச செயலக கலாசார பேரவையும் வழங்கி கௌரவித்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 153