"ஆளுமை:மைதிலி, உதயசங்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 12: | வரிசை 12: | ||
மைதிலி அருளையா அல்லது மைதிலி உதயசங்கர் (1973 -) புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அருளையா; தாய் சிவகாமசுந்தரி. வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறார். OMNI-II தொலைக்காட்சி சேவையில் பகுதிநேர நிருபராகப் பணியாற்றுகின்றார். | மைதிலி அருளையா அல்லது மைதிலி உதயசங்கர் (1973 -) புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அருளையா; தாய் சிவகாமசுந்தரி. வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறார். OMNI-II தொலைக்காட்சி சேவையில் பகுதிநேர நிருபராகப் பணியாற்றுகின்றார். | ||
− | இவர் கொற்றவை என்னும் புனைபெயரிலும் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது கவிதைகளின் தொகுப்பான ‘இரவில் சலமற்றுக் கரையும் மனிதர்கள்’ காலச்சுவடு ஊடாக வெளிவந்துள்ளது. | + | 1980களின் இறுதியில் எழுதத் தொடங்கிய இவர் திசை வாரவெளியீட்டின் மூலம் அறிமுகமானார். இவர் கொற்றவை என்னும் புனைபெயரிலும் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது கவிதைகளின் தொகுப்பான ‘இரவில் சலமற்றுக் கரையும் மனிதர்கள்’ காலச்சுவடு ஊடாக வெளிவந்துள்ளது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
09:59, 18 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மைதிலி அருளையா |
தந்தை | அருளையா |
தாய் | சிவகாமசுந்தரி |
பிறப்பு | 1973 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மைதிலி அருளையா அல்லது மைதிலி உதயசங்கர் (1973 -) புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அருளையா; தாய் சிவகாமசுந்தரி. வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறார். OMNI-II தொலைக்காட்சி சேவையில் பகுதிநேர நிருபராகப் பணியாற்றுகின்றார்.
1980களின் இறுதியில் எழுதத் தொடங்கிய இவர் திசை வாரவெளியீட்டின் மூலம் அறிமுகமானார். இவர் கொற்றவை என்னும் புனைபெயரிலும் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது கவிதைகளின் தொகுப்பான ‘இரவில் சலமற்றுக் கரையும் மனிதர்கள்’ காலச்சுவடு ஊடாக வெளிவந்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 136 பக்கங்கள் 3
- நூலக எண்: 11649 பக்கங்கள் 251