"ஆளுமை:மைதிலி, உதயசங்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மைதிலி அருள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=மைதிலி அருளையா|
 
பெயர்=மைதிலி அருளையா|
தந்தை=|
+
தந்தை=அருளையா|
தாய்=|
+
தாய்=சிவகாமசுந்தரி|
பிறப்பு=|
+
பிறப்பு=1973|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வகை=கவிஞன்|
+
வகை=கவிஞர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
மைதிலி அருளையா அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞன். இவர் சிறந்த பல கவிதைகளை எழுதியிருக்கிறார். கனடா தொலைக்காட்சியில் இடைக்கிடை தோன்றும் இவர் கவிதைத் தொகுதியொன்றை வெளியிட்டிருக்கிறார்.
+
மைதிலி அருளையா அல்லது மைதிலி உதயசங்கர் (1973 -) புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அருளையா; தாய் சிவகாமசுந்தரி. வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர்.  புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறார். OMNI-II தொலைக்காட்சி சேவையில் பகுதிநேர நிருபராகப் பணியாற்றுகின்றார்.
 +
 
 +
இவர் கொற்றவை என்னும் புனைபெயரிலும் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது கவிதைகளின் தொகுப்பான ‘இரவில் சலமற்றுக் கரையும் மனிதர்கள்’ காலச்சுவடு ஊடாக வெளிவந்துள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|136|3}}
 
{{வளம்|11649|251}}
 
{{வளம்|11649|251}}
 +
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF தமிழ் விக்கிப்பீடியாவில் மைதிலி]

09:57, 18 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மைதிலி அருளையா
தந்தை அருளையா
தாய் சிவகாமசுந்தரி
பிறப்பு 1973
ஊர் புங்குடுதீவு
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மைதிலி அருளையா அல்லது மைதிலி உதயசங்கர் (1973 -) புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அருளையா; தாய் சிவகாமசுந்தரி. வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகிறார். OMNI-II தொலைக்காட்சி சேவையில் பகுதிநேர நிருபராகப் பணியாற்றுகின்றார்.

இவர் கொற்றவை என்னும் புனைபெயரிலும் கவிதைகளை எழுதியுள்ளார். இவரது கவிதைகளின் தொகுப்பான ‘இரவில் சலமற்றுக் கரையும் மனிதர்கள்’ காலச்சுவடு ஊடாக வெளிவந்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 136 பக்கங்கள் 3
  • நூலக எண்: 11649 பக்கங்கள் 251

வெளி இணைப்புக்கள்