"ஆளுமை:தூயகுமாரன், வேலாயுதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தூயகுமாரன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=தூயகுமாரன், வேலாயுதபிள்ளை|
+
பெயர்=தூயகுமாரன், வேலாயுதப்பிள்ளை|
தந்தை=வேலாயுதபிள்ளை|
+
தந்தை=வேலாயுதப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1958.08.03|
 
பிறப்பு=1958.08.03|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வே.தூயகுமாரன் (1958.08.03 - ) யாழ்ப்பாணம் அரியலையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதபிள்ளை. தனது பதினான்கு வயதிலிருந்தே இசைத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் ஆர்மோனியம், ஓகன், தபேலா, மிருதங்கம், கொங்கட்றம், ஒற்றபாட், உடுக்கை ஆகிய இசைக் கருவிகளை எதுவித தங்கு தடையுமின்றி வாசிக்கும் ஆற்றல் கொண்டவராவார்.
+
வே.தூயகுமாரன் (1958.08.03 - ) யாழ்ப்பாணம் அரியலையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதப்பிள்ளை. தனது பதின்நான்காவது வயதிலிருந்தே இசைத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் ஆர்மோனியம், ஓகன், தபேலா, மிருதங்கம், கொங்கட்றம், ஒக்ற்றபாட், உடுக்கை ஆகிய இசைக் கருவிகளை இசைக்கும் ஆற்றல் கொண்டவராவார்.
  
சக்தி தொலைக்காட்சி நிலையம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் இடம்பெற்ற நிகழ்வுகளின்போது பக்க வாத்தியக் கலைஞராக செயற்பட்ட இவர் மேலும் பாரம்பரிய மேம்பாட்டுக் கழகத்தினரால் கொழும்பு இராமகிருஸ்ண மண்டபம், டவர் மண்டபம், வவுனியா நகர சபை மண்டபம், திருகோணமலை ஆகிய இடங்களில் மேடையேற்றிய ஆட்ட நாட்டுக்கூத்துகளிற்கும் பக்க வாத்தியக் கலைஞராக இவர் செயற்பட்டுள்ளார். மேலும் திருமறைக் கலாமன்றத்தின் திருப்பாடுகளின் காட்சி, நாட்டுக் கூத்துக்கள், ஒலிப்பதிவு நாடா வெளியீடுகள் ஆகிய நிகழ்ச்சிகளிலும், நல்லூர் பரி யாக்கோப்பு ஆலயத்தில் பத்துவருடகாலம் பாடகர் குழுவிலும் இவர் பங்காற்றி வருகின்றார். தூயபோல் கழகத்தின் இயக்குனராக இருக்கும் இக் கலைஞர் ''அமைதியின் தெய்வம்'' என்னும் குறுந்தட்டை வெளியிட்டுள்ளார்.  
+
சக்தி தொலைக்காட்சி நிலையம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் இடம்பெற்ற நிகழ்வுகளின்போது பக்க வாத்தியக் கலைஞராக செயற்பட்ட இவர் பாரம்பரிய மேம்பாட்டுக் கழகத்தினரால் கொழும்பு இராமகிருஸ்ண மண்டபம், டவர் மண்டபம், வவுனியா நகர சபை மண்டபம், திருகோணமலை ஆகிய இடங்களில் மேடையேற்றிய ஆட்ட நாட்டுக்கூத்துகளிற்கும் பக்க வாத்தியக் கலைஞராக செயற்பட்டுள்ளார். திருமறைக் கலாமன்றத்தின் திருப்பாடுகளின் காட்சி, நாட்டுக் கூத்துக்கள், ஒலிப்பதிவு நாடா வெளியீடுகள் ஆகிய நிகழ்ச்சிகளிலும், நல்லூர் பரி யாக்கோப்பு ஆலயத்தின் பாடகர் குழுவிலும் இவர் பங்காற்றியுள்ளார். தூயபோல் கழகத்தின் இயக்குனராக இருக்கும் இக் கலைஞர் ''அமைதியின் தெய்வம்'' என்னும் குறுந்தட்டை வெளியிட்டுள்ளார்.  
  
 
இவர் 2008ஆம் ஆண்டு கொழும்புத்துறை சென்.ஜோசப் வித்தியாலயத்தில் நடைப்பெற்ற தமிழ்த்தின விழாவின் போது ''இசைஞான பூரணன்'' என்னும் பட்டம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். இது தவிர பல பாராட்டுச் சான்றிதழ்களையும் இவர் பெற்றுள்ளார்.  
 
இவர் 2008ஆம் ஆண்டு கொழும்புத்துறை சென்.ஜோசப் வித்தியாலயத்தில் நடைப்பெற்ற தமிழ்த்தின விழாவின் போது ''இசைஞான பூரணன்'' என்னும் பட்டம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். இது தவிர பல பாராட்டுச் சான்றிதழ்களையும் இவர் பெற்றுள்ளார்.  

04:06, 16 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் தூயகுமாரன், வேலாயுதப்பிள்ளை
தந்தை வேலாயுதப்பிள்ளை
பிறப்பு 1958.08.03
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வே.தூயகுமாரன் (1958.08.03 - ) யாழ்ப்பாணம் அரியலையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை வேலாயுதப்பிள்ளை. தனது பதின்நான்காவது வயதிலிருந்தே இசைத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் ஆர்மோனியம், ஓகன், தபேலா, மிருதங்கம், கொங்கட்றம், ஒக்ற்றபாட், உடுக்கை ஆகிய இசைக் கருவிகளை இசைக்கும் ஆற்றல் கொண்டவராவார்.

சக்தி தொலைக்காட்சி நிலையம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் இடம்பெற்ற நிகழ்வுகளின்போது பக்க வாத்தியக் கலைஞராக செயற்பட்ட இவர் பாரம்பரிய மேம்பாட்டுக் கழகத்தினரால் கொழும்பு இராமகிருஸ்ண மண்டபம், டவர் மண்டபம், வவுனியா நகர சபை மண்டபம், திருகோணமலை ஆகிய இடங்களில் மேடையேற்றிய ஆட்ட நாட்டுக்கூத்துகளிற்கும் பக்க வாத்தியக் கலைஞராக செயற்பட்டுள்ளார். திருமறைக் கலாமன்றத்தின் திருப்பாடுகளின் காட்சி, நாட்டுக் கூத்துக்கள், ஒலிப்பதிவு நாடா வெளியீடுகள் ஆகிய நிகழ்ச்சிகளிலும், நல்லூர் பரி யாக்கோப்பு ஆலயத்தின் பாடகர் குழுவிலும் இவர் பங்காற்றியுள்ளார். தூயபோல் கழகத்தின் இயக்குனராக இருக்கும் இக் கலைஞர் அமைதியின் தெய்வம் என்னும் குறுந்தட்டை வெளியிட்டுள்ளார்.

இவர் 2008ஆம் ஆண்டு கொழும்புத்துறை சென்.ஜோசப் வித்தியாலயத்தில் நடைப்பெற்ற தமிழ்த்தின விழாவின் போது இசைஞான பூரணன் என்னும் பட்டம் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். இது தவிர பல பாராட்டுச் சான்றிதழ்களையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 130