"நிறுவனம்:யாழ்/ திருநெல்வேலி சிவன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 13: வரிசை 13:
 
திருநெல்வேலி சிவன் கோயில் (ஸ்ரீ நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் ஆலயம்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் திருநெல்வேலியில் அமைந்துள்ளது. திருமடந்தை நாத முதலியார் பாரம்பரியத்தினால் 1774ம் ஆண்டு இவ் ஆலயம் கோயிற்காடு எனும் 40 பரப்பு காணியில் கட்டப்பட்டது.  
 
இவ் ஆலயத்தின் மூலவர் காயாரோகணேஸ்வரசுவாமி. இவ் ஆலயத்தில் 6 காலப் பூசைகள் இடம்பெறுகின்றன. இங்கு வருடத்திற்கு 2 மகோற்சவங்கள் இட்ம்பெறுகின்றன. சித்திரா பூரணைக்கு 3 தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18 தினங்கள் இடம்பெறுகின்றன. அம்பாளுக்கு ஆடிப் பூரணைத் தீர்த்தமாகக் கொண்டு 10 நாட்களுக்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
+
இவ் ஆலயத்தின் மூலவர் காயாரோகணேஸ்வரசுவாமி. இவ் ஆலயத்தில் 6 காலப் பூசையும், வருடத்திற்கு 2 மகோற்சவமும் இடம்பெறுகின்றன. சித்திரா பூரணைக்கு 3 தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18 தினங்கள் நடைபெறுகின்றன. அம்பாளுக்கு ஆடிப் பூரணைத் தீர்த்தமாகக் கொண்டு 10 நாட்களுக்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|5274|158-160}
 
{{வளம்|5274|158-160}

02:00, 16 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ திருநெல்வேலி சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் திருநெல்வேலி
முகவரி திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வளங்கள்

{{வளம்|5274|158-160}