"ஆளுமை:அந்தனிசில், ம. க. அ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அந்தனிசில் ( | + | ம. க. அ. அந்தனிசில் (-2005.07.09) ஓர் எழுத்தாளர், பத்திரிகையாளர், வரலாற்றாய்வாளர். இவர் தீப்பொறி, ஒரு தீப்பொறி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக பணியாற்றியுள்ளதோடு தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான கருத்துக்களை பத்திரிகைகளில் பதிவு செய்துள்ளார். இலக்கியக் கட்டுரைகள், விவிலியக் கதைகளையும் எழுதியுள்ளார். இவர் ஒரு மல்யுத்த வீரரும் ஆவார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
01:47, 14 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அந்தனிசில், ம. க. அ. |
பிறப்பு | |
இறப்பு | 2005.07.09 |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ம. க. அ. அந்தனிசில் (-2005.07.09) ஓர் எழுத்தாளர், பத்திரிகையாளர், வரலாற்றாய்வாளர். இவர் தீப்பொறி, ஒரு தீப்பொறி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக பணியாற்றியுள்ளதோடு தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான கருத்துக்களை பத்திரிகைகளில் பதிவு செய்துள்ளார். இலக்கியக் கட்டுரைகள், விவிலியக் கதைகளையும் எழுதியுள்ளார். இவர் ஒரு மல்யுத்த வீரரும் ஆவார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 534