"ஆளுமை:மனோன்மணி, சண்முகதாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மனோன்மணி சண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=திருநெல்வேலி|
 
ஊர்=திருநெல்வேலி|
வகை=எழுத்தாளர்|
+
வகை=கல்வியியலாளர், ஆய்வாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
மனோன்மணி சண்முகதாஸ் (1943.10.14 - ) யாழ்ப்பாணம் வடமராட்சியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் முருகேசன், தாய் பெயர் பாக்கியம். இவர் தும்பளை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியையும், பருத்தித்துறை மெதடிஸ்த மிசன் பெண்கள் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டமும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி, கலாநிதி ஆகிய பட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.  
+
மனோன்மணி சண்முகதாஸ் (1943.10.14 - ) யாழ்ப்பாணம் வடமராட்சியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் கல்வியியலாளர், ஆய்வாளர், எழுத்தாளர். இவரது தந்தை பெயர் முருகேசன், தாய் பெயர் பாக்கியம். இவர் தும்பளை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியையும், பருத்தித்துறை மெதடிஸ்த மிசன் பெண்கள் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டமும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி, கலாநிதி பட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.  
  
வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் (1965-68) இளங்கலைத் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பணியில் தம் ஆசிரியப் பணியைத் தொடங்கிய மனோன்மணி 1979-82 வரை தம் கணவர் பேராசிரியர் அ. சண்முகதாசின் ஆய்வுப்பணிகளுக்கு உதவியாக இருந்தார். 1975 முதல் யாழ்ப்பாணக் கல்லூரி ஒன்றில் வருகை தரு விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
+
வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் 1965-68 காலப்பகுதியில்  இளங்கலைத் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பணியில் தம் ஆசிரியப் பணியைத் தொடங்கிய இவர் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்திலும் பணியாற்றி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றினார். இவர் 1979-82 வரை தம் கணவர் பேராசிரியர் அ. சண்முகதாசின் ஆய்வுப்பணிகளுக்கு உதவியாக இருந்தார்.
  
பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய போக்குகள், சி.வை. தாமோதரம் பிள்ளை ஓர் ஆய்வு, ஆற்றங்கரையான், தமிழ்மொழியும் யப்பானிய மொழியும் இலக்கண ஒப்புமை, யப்பானிய மொழியைத் தமிழில் கற்க (கைநூல்)
+
ஆய்வியலில் பாண்டித்தியம் பெற்ற இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய போக்குகள், சி.வை. தாமோதரம் பிள்ளை ஓர் ஆய்வு, ஆற்றங்கரையான், தமிழ்மொழியும் யப்பானிய மொழியும் இலக்கண ஒப்புமை, யப்பானிய மொழியைத் தமிழில் கற்க (கைநூல்), தமிழ்மொழி அகராதி தந்த சதாவதானி, பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலங்கள் (இரு தொகுதி), தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல், ஜப்பானியக் காதல் பாடல்கள், குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு, காலம் தந்த கைவிளக்கு, காலத்தை வென்ற பெண்கள், சங்க காலத்திருமண நடைமுறைகள், சி.வை.தாமோதரன் பிள்ளை, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி, இலங்கைத் தமிழியல் - சில பதிவுகள் எனப்பல ஆய்வியல் நூல்களை வெளியிட்டுள்ளார்.  
தமிழ்மொழி அகராதி தந்த சதாவதானி, பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலங்கள் (இரு தொகுதி), தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல், சப்பானியக் காதல் பாடல்கள், குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு, காலம் தந்த கைவிளக்கு, காலத்தை வென்ற பெண்கள், சங்க காலத்திருமண நடைமுறைகள்,
+
 
சி.வை.தாமோதரன் பிள்ளை, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி, இலங்கைத் தமிழியல் - சில பதிவுகள் இவ்வாறு பல நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். 2008ஆம் ஆண்டில் வடமாகாண ஆளுநர் விருது, 1988இல் பேராசிரியர் சண்முகதாசுடன் இணைந்து எழுதிய ''இந்திமரத்தாள்'' நூலுக்கு யாழ் இலக்கியவட்டப் பரிசு, நல்லூர் கலாசாரப் பேரவையின் 2008ஆம் ஆண்டுக்கான ''கலைஞானச்சுடர்'' விருது என்பன இவர் ஆர்றிய பணிகளுக்காக கிடைத்த கௌரவங்களாகும்.  
+
இவரது இலக்கியப் பணிக்காக 2008ஆம் ஆண்டில் வடமாகாண ஆளுநர் விருதும், 1988இல் பேராசிரியர் சண்முகதாசுடன் இணைந்து எழுதிய ''இத்திமரத்தாள்'' நூலுக்கு யாழ் இலக்கியவட்டப் பரிசும், நல்லூர் கலாசாரப் பேரவையின் 2008ஆம் ஆண்டுக்கான ''கலைஞானச்சுடர்'' விருதும் கிடைத்துள்ளன.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|70}}
 
{{வளம்|7571|70}}
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
+
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81 தமிழ் விக்கிப்பீடியாவில் மனோன்மணி சண்முகதாஸ்]
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81 மனோன்மணி சண்முகதாஸ் - தமிழ் விக்கிப்பீடியாவில்]
 
07:24, 9 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மனோன்மணி சண்முகதாஸ்
தந்தை முருகேசன்
தாய் பாக்கியம்
பிறப்பு 1943.10.14
ஊர் திருநெல்வேலி
வகை கல்வியியலாளர், ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோன்மணி சண்முகதாஸ் (1943.10.14 - ) யாழ்ப்பாணம் வடமராட்சியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் கல்வியியலாளர், ஆய்வாளர், எழுத்தாளர். இவரது தந்தை பெயர் முருகேசன், தாய் பெயர் பாக்கியம். இவர் தும்பளை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியையும், பருத்தித்துறை மெதடிஸ்த மிசன் பெண்கள் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டமும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணி, கலாநிதி பட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் கல்லூரியில் 1965-68 காலப்பகுதியில் இளங்கலைத் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பணியில் தம் ஆசிரியப் பணியைத் தொடங்கிய இவர் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்திலும் பணியாற்றி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றினார். இவர் 1979-82 வரை தம் கணவர் பேராசிரியர் அ. சண்முகதாசின் ஆய்வுப்பணிகளுக்கு உதவியாக இருந்தார்.

ஆய்வியலில் பாண்டித்தியம் பெற்ற இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய போக்குகள், சி.வை. தாமோதரம் பிள்ளை ஓர் ஆய்வு, ஆற்றங்கரையான், தமிழ்மொழியும் யப்பானிய மொழியும் இலக்கண ஒப்புமை, யப்பானிய மொழியைத் தமிழில் கற்க (கைநூல்), தமிழ்மொழி அகராதி தந்த சதாவதானி, பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலங்கள் (இரு தொகுதி), தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல், ஜப்பானியக் காதல் பாடல்கள், குறுந்தொகை ஒரு நுண்ணாய்வு, காலம் தந்த கைவிளக்கு, காலத்தை வென்ற பெண்கள், சங்க காலத்திருமண நடைமுறைகள், சி.வை.தாமோதரன் பிள்ளை, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி, இலங்கைத் தமிழியல் - சில பதிவுகள் எனப்பல ஆய்வியல் நூல்களை வெளியிட்டுள்ளார்.

இவரது இலக்கியப் பணிக்காக 2008ஆம் ஆண்டில் வடமாகாண ஆளுநர் விருதும், 1988இல் பேராசிரியர் சண்முகதாசுடன் இணைந்து எழுதிய இத்திமரத்தாள் நூலுக்கு யாழ் இலக்கியவட்டப் பரிசும், நல்லூர் கலாசாரப் பேரவையின் 2008ஆம் ஆண்டுக்கான கலைஞானச்சுடர் விருதும் கிடைத்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 70

வெளி இணைப்புக்கள்