"ஆளுமை:முத்துலிங்கம், அப்பாத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:முத்துலிங்கம், அ., ஆளுமை:முத்துலிங்கம், அப்பாத்துரை என்ற தலைப்புக்கு நகர்...)
(வேறுபாடு ஏதுமில்லை)

03:49, 7 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் முத்துலிங்கம், அப்பாத்துரை
தந்தை அப்பாத்துரை
தாய் ராசம்மா
பிறப்பு 1937.01.19
ஊர் கொக்குவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துலிங்கம் (பி. 1937.01.19) யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் அப்பாத்துரை, தாய் பெயர் இராசம்மா. கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றினார். பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர் பல சிறுகதைகள், கட்டுரைகள் என்பனவற்றை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 133-134
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 61


வெளி இணைப்புக்கள்