"பகுப்பு:அர்த்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
'அர்த்தம்' இதழ் சமூக விஞ்ஞான ஆய்வு மன்றத்தினரின் வெளியீடாக கொழும்பிலிருந்து வெளிவருகின்ற காலாண்டு ஆய்வு இதழ். இதழின் வெளியீடு 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இடையே வெளியீடுகள் தாமதமானலும்  இன்றுவரை தொடர்கின்றது.
 +
 +
இதழின் பிரதம ஆசிரியர் சி.அ.யோதிலிங்கம் ஆவார். இவர் அரசறிவியல் துறையில் முதுமானிப் பட்டத்தினை பெற்றிருப்பதோடு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். அரசறிவியல் பாடத்துறைசார்ந்து பல நூல்களை ஆக்கியுள்ளார். 'இது  நம்தேசம்' என்ற வார பத்திரிகையின் ஆசிரியரும் இவரே.
 +
 +
'அர்த்தம்' ஆய்வுநிலைப்பட்ட ஓர் சஞ்சிகை ஆகும். உள்ளடக்கத்தில் அரசியல், பொருண்மியம், சமூகம், உளவியல், பண்பாடு, கலாசாரம், கல்வி என பல்துறை சார்ந்தும் மாணவர்களதும் துரைசார் புலமையாளர்களதும் ஆய்வுநிலைப்பட்ட கட்டுரைகளையும், மொழிபெயர்ப்புக்களையும், நேர்காணல்களையும் தாங்கி வெளிவருகின்றது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:26, 30 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

'அர்த்தம்' இதழ் சமூக விஞ்ஞான ஆய்வு மன்றத்தினரின் வெளியீடாக கொழும்பிலிருந்து வெளிவருகின்ற காலாண்டு ஆய்வு இதழ். இதழின் வெளியீடு 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இடையே வெளியீடுகள் தாமதமானலும் இன்றுவரை தொடர்கின்றது.

இதழின் பிரதம ஆசிரியர் சி.அ.யோதிலிங்கம் ஆவார். இவர் அரசறிவியல் துறையில் முதுமானிப் பட்டத்தினை பெற்றிருப்பதோடு கொழும்பு பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். அரசறிவியல் பாடத்துறைசார்ந்து பல நூல்களை ஆக்கியுள்ளார். 'இது நம்தேசம்' என்ற வார பத்திரிகையின் ஆசிரியரும் இவரே.

'அர்த்தம்' ஆய்வுநிலைப்பட்ட ஓர் சஞ்சிகை ஆகும். உள்ளடக்கத்தில் அரசியல், பொருண்மியம், சமூகம், உளவியல், பண்பாடு, கலாசாரம், கல்வி என பல்துறை சார்ந்தும் மாணவர்களதும் துரைசார் புலமையாளர்களதும் ஆய்வுநிலைப்பட்ட கட்டுரைகளையும், மொழிபெயர்ப்புக்களையும், நேர்காணல்களையும் தாங்கி வெளிவருகின்றது.

"அர்த்தம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அர்த்தம்&oldid=160419" இருந்து மீள்விக்கப்பட்டது