"ஆளுமை:சுவாமிநாத பண்டிதர், சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுவாமிநாதப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சுவாமிநாதபண்டிதர், சி. |
+
பெயர்=சுவாமிநாதபண்டிதர், சின்னத்தம்பி |
தந்தை=|
+
தந்தை=சின்னத்தம்பி|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1937|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=வண்ணார் பண்னை|
 
ஊர்=வண்ணார் பண்னை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுவாமிநாதபண்டிதர் ஓர் புலவராவார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்னையைச் சேர்ந்த இவர் கவிகளையும் செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.
+
சுவாமிநாதபண்டிதர் ஓர் புலவராவார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்னையைச் சேர்ந்த இவர் ந.ச.பொன்னம்பலப் பிள்ளையிடம் கல்வி கற்றார். வாழ்க்கையில் பெரும்பாகத்தை தமிழ் நாட்டிலே கழித்தார். திருச்செந்தூரிலே ஒரு பாடசாலையை நிறுவி சிலகாலம் நடாத்தியும் வந்தார். சிதம்பரம், திருச்செந்தூர் முதலிய தலங்களிற் பிரசங்ககள் செய்யும் வழக்கமுடைய இவர் பல உரைநடைகளையும் இயற்றியுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3003|194-196}}
 
{{வளம்|3003|194-196}}
 +
{{வளம்|7571|07}}
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
*
+
*[http://www.thejaffna.com/eminence/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D சி.சுவாமிநாதபண்டிதர்]

01:37, 29 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சுவாமிநாதபண்டிதர், சின்னத்தம்பி
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு 1937
ஊர் வண்ணார் பண்னை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுவாமிநாதபண்டிதர் ஓர் புலவராவார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்னையைச் சேர்ந்த இவர் ந.ச.பொன்னம்பலப் பிள்ளையிடம் கல்வி கற்றார். வாழ்க்கையில் பெரும்பாகத்தை தமிழ் நாட்டிலே கழித்தார். திருச்செந்தூரிலே ஒரு பாடசாலையை நிறுவி சிலகாலம் நடாத்தியும் வந்தார். சிதம்பரம், திருச்செந்தூர் முதலிய தலங்களிற் பிரசங்ககள் செய்யும் வழக்கமுடைய இவர் பல உரைநடைகளையும் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 194-196
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 07

வெளி இணைப்புக்கள்