"பகுப்பு:அரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி (New page: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 'அரசு' இதழ் 1970களில் கொழும்பிலிருந்து வெளியிடப்பட்ட மார்க்சிய காலாண்டு இதழாகும். இதன் முதலாவது இதழ் 1975இல் வெளிவந்தது. இதழின் ஆசிரியர்கள் வி.நந்தகுமார் மற்றும் ஒஸ்மன் ஜயரத்ன. மார்க்சிய நோக்கில் அரசு, நிர்வாகம், பொருண்மியம் பற்றிய ஆக்கங்களையும் சமகால அரசியல் பற்றிய கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்தது. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
22:30, 28 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்
'அரசு' இதழ் 1970களில் கொழும்பிலிருந்து வெளியிடப்பட்ட மார்க்சிய காலாண்டு இதழாகும். இதன் முதலாவது இதழ் 1975இல் வெளிவந்தது. இதழின் ஆசிரியர்கள் வி.நந்தகுமார் மற்றும் ஒஸ்மன் ஜயரத்ன. மார்க்சிய நோக்கில் அரசு, நிர்வாகம், பொருண்மியம் பற்றிய ஆக்கங்களையும் சமகால அரசியல் பற்றிய கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்தது.
"அரசு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.