"பகுப்பு:அரசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | 'அரசி' இதழ் பெண்ணியம் பற்றி பேசுகின்ற ஓர் மாத இதழாகும். இதழின் வெளியீடு 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் அனுஷ சஞ்சீவ. பெண்ணின் உலகியல் நிலையினை எடுத்தியம்பும் வகையிலும் அவர்களுக்கான தோழமையினை வழங்கும் வகையிலானதுமான குடும்ப ஆரோக்கியம், பிள்ளைக் கல்வி, அழகுக்குறிப்பு, சமையல் குறிப்பு, பெண்ணுரிமை, சமயம், பற்றியதான படைப்புக்களை தாங்கி வெளிவருகின்றது. | ||
+ | |||
+ | தொடர்புகளுக்கு: Arasi Magazine, Macray (Private) Limited, No-329/1, 3rd Floor, Nawala, Rajagiriya, Srilanka. | ||
+ | Tel: 0094-11-2805513 E-mail: arasi@gmail.com | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
23:55, 27 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்
'அரசி' இதழ் பெண்ணியம் பற்றி பேசுகின்ற ஓர் மாத இதழாகும். இதழின் வெளியீடு 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் அனுஷ சஞ்சீவ. பெண்ணின் உலகியல் நிலையினை எடுத்தியம்பும் வகையிலும் அவர்களுக்கான தோழமையினை வழங்கும் வகையிலானதுமான குடும்ப ஆரோக்கியம், பிள்ளைக் கல்வி, அழகுக்குறிப்பு, சமையல் குறிப்பு, பெண்ணுரிமை, சமயம், பற்றியதான படைப்புக்களை தாங்கி வெளிவருகின்றது.
தொடர்புகளுக்கு: Arasi Magazine, Macray (Private) Limited, No-329/1, 3rd Floor, Nawala, Rajagiriya, Srilanka. Tel: 0094-11-2805513 E-mail: arasi@gmail.com
"அரசி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.