"நிறுவனம்:யாழ்/ அளவெட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ அள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 16: வரிசை 16:
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|13940|11-112}}
+
{{வளம்|13940|111-112}}

01:07, 24 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ அளவெட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அளவெட்டி
முகவரி அளவெட்டி தெற்கு, அளவெட்டி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அளவெட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் படசாலையானது யாழ்ப்பாண மாவட்டத்தின் அளவெட்டி தெற்கில் அமைந்துள்ளது. நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களினால் 1937ஆம் ஆண்டு தை மாதம் 20ஆம் திகதி 15 மாணவருடன் இப் பாடசாலை ஆரம்பமானது.

என்.எஸ்.சாமுவேல் அவர்களின் பரிந்துரையின் பேரில் 1938ஆம் ஆண்டு 11ஆம் மாதம் 14ஆம் திகதி இது உதவி நன்கொடைப் பெறும் ஆரம்பப் பாடசாலையாக பதிவு செய்யப்பட்டது. ஆரம்ப காலத்தில் அளவெட்டி தெற்கு புனித செபஸ்தியான் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் செபஸ்தியார் ஆலயத்தில் இயங்கி வந்த இப் பாட்சாலை காலக்கிரமத்தில் தனியான தற்காலிக இடத்தை தனதாக்கி கொண்டு இப் பாடசாலை உருவானது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 111-112