"நிறுவனம்:யாழ்/ இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ இள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் இளவாலை பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1896ஆம் ஆண்டு வைகாசி மாதம் 13ஆம் நாள் புதிய மனையில் கன்னியர் குடிபுகுந்து பெண் பிள்ளைகளுக்கான இப் பாடசாலையைன் தனித்து இயங்கத் தொடங்கினர். 1901ஆம் ஆண்டு உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக அரசின் கீழ் இப் பாடசாலை பதிவு செய்யப்பட்டது. அத்தோடு 1959ஆம் ஆண்டுகளில் க.பொ.த.உ. வரை வகுப்புக்கள் நடைப்பெற்றன.  
+
இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் இளவாலை பிரதேசத்தில் அமைந்துள்ளது. சூசைச் சட்டம்பியார் நடாத்திவந்த இளவாலை மறைமாவட்ட பங்குப்பாடசாலை 1896ஆம் ஆண்டு வைகாசி மாதம் 13ஆம் நாள் புதிய மனையில் பெண் பிள்ளைகளுக்கான பாடசாலையாக இப் பாடசாலை தனித்து இயங்கத் தொடங்கியது. 1901ஆம் ஆண்டு உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக அரசின் கீழ் பதிவு செய்யப்பட்டது. 1923ஆம் ஆண்டு 5ஆம் வகுப்புவரை ஆங்கிலக்கல்வி புகட்டப்பட்டு 1930இல் கனிஷ்ட பிரிவுவரை இயங்கிவந்தது. பின்னர் 1959ஆம் ஆண்டுகளில் க.பொ.த.உ. வரை ஆரம்பிக்கப்பட்டது.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13940|58-61}}
 
{{வளம்|13940|58-61}}

01:25, 22 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயம்
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் இளவாலை
முகவரி இளவாலை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் இளவாலை பிரதேசத்தில் அமைந்துள்ளது. சூசைச் சட்டம்பியார் நடாத்திவந்த இளவாலை மறைமாவட்ட பங்குப்பாடசாலை 1896ஆம் ஆண்டு வைகாசி மாதம் 13ஆம் நாள் புதிய மனையில் பெண் பிள்ளைகளுக்கான பாடசாலையாக இப் பாடசாலை தனித்து இயங்கத் தொடங்கியது. 1901ஆம் ஆண்டு உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக அரசின் கீழ் பதிவு செய்யப்பட்டது. 1923ஆம் ஆண்டு 5ஆம் வகுப்புவரை ஆங்கிலக்கல்வி புகட்டப்பட்டு 1930இல் கனிஷ்ட பிரிவுவரை இயங்கிவந்தது. பின்னர் 1959ஆம் ஆண்டுகளில் க.பொ.த.உ. வரை ஆரம்பிக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 58-61